பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்நூல்...


  • பெருமானார் அவர்கள் பெரு வாழ்வு, பிறப்பு முதல் பிரிவு வரை, தனித்தனியாக 207 நிகழ்ச்சிகள் மூலம் கூறப்பட்டுள்ளது.


  • சரித்திர நிகழ்ச்சிகளோடு, இஸ்லாமிய வரலாறும் இணைந்து திகழ்கின்றது.


  • சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் படித்து மகிழத் தக்க இனிய தமிழ் நடை.