பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


நினவுவந்த வரிசையில் உணர்வு பூர்வமாகப் பாடியுள்ளார். இதுதான் உண்மையான கவிதை சுரக்கும் முறை. இம்மஞ்சரியின் மலர்கள் காகிதப்பூக்களல்ல; உணர்ச்சிக் காம்பிலே பூத்த உண்மைப் பூக்கள். ஆகையினால் இவைகளுக்கு வாடுதலும் இல்லை.


இஸ்லாமியக்கல்லூரி,

வாணியம்பாடி-2

20–3–1976

அப்துல்ரகுமான் தமிழ்ப் பேராசிரியர்

 


xiii