பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளதுகலனெடுத்துக் கடனடத்திக்
கனத்திலத் தேடுநருங்
கதிக்கச் செம்பொற்
குலனெடுத்துக் குணனெடுத்த
குறியினருங் கோன்மைபெறு
கொற்றேர் தாமும்
பலனெடுத்த பெருந்தவத்தின்
பணியெடுத்துப் பதமடைந்த
பன்மை யோரும்
வலனெடுத்த அரியகவி
வளனெடுத்து மதித்திடு பக
வல்லோன் லானே!

சதாவதானி