பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


I00

ஆண்டும் ஒருமூன்ரு அல்லலுறும் தும்கிளேஞர் வேண்டும் என எண்ணி வேரு ய் ஒதுக்கிவைத்துத் தீண்டு பொருள் தடுத்த தீமையரும் நல்லுணர்ச்சி பூண்டு மகிழ்சிறப்ப போதித்த துள்ளேமோ புவனநபி நாயகமே போதித்த துள்ளேமோ!

I5].

ஒன்றன்பின் ஒன்ருக ஒர்ேழ்.ஆட் டுப்பாலே வென்றியுடன் வாங்கியுண்டு வீட்டிலுள்ளார் யாவரையும் துன்றுபசிக்(கு) ஒனரவைத்த துட்டனுக்கு மின்னருட்சீர் நன்றியுடன் ஈந்தளித்த ஞாயநிலை வேயேழோ ஞானநபி நாயகமே ஞாயநிலை வேயேமோ!

102

நோவுற்ற வன்பிணிக்கே நொந்துழல்வோர் யாரெனினும் மேவுற்றி தொண்டியற்றி மீட்சிபெற மேலவன்பால் நாவுற்ற இன்னுரையால் நல்லதுஆக் கேட்டிரக்கும் சோவ்ற்ற் தும்கருணை சொல்லவல்லார் யாரேயோ

சுத்தநபி நாயகமே சொல்லவல்லார் யாரேயோ!

35