பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரைப் பற்றி . . . .

பிறந்த நாள் 31-8-1874

தந்தையார் பக்கீர்மீறான்

ஊர் கோட்டாறு,குமரி மாவட்டம்

ஆசிரியர் சங்கரநாராயண அண்ணாலியார்

நடத்திய இதழ்கள் யதார்த்தவாதி,இசுலாமியமித்திரன் 1899

சோடசாவதானம் 1806 கோட்டாறு ஜும்மா மஸ்ஜித்

சதாவதானம் 1907, மார்ச் 10, சென்னே விக்டோரியா ஹால்


திருமணம் 1907

முதல் மாணாக்கர் தெங்கம்புதூர் தா. சாத்தாங் குட்டிப் பிள்ளை

மக்கள் ஆண்மக்கள் நால்வர், பெண் ஒருவர்.

மறைவு 19–2–1950.

நூல்கள் அச்சேறியவை

உரைநடை தேவலோகப் பழிக்குற்ற வழக்கு

              வேதாந்த விவகாரப்பழிக்கற்ற வழக்கு
              சீறாநாடகம்
               சீறாப்புராண வுரை

செய்யுள்

கோட்டாற்றுப் பிள்ளைத்தமிழ் கோட்டாற்றுப் பதிற்றுப்பத்தந்தாதி கல்வத்து நாயக இன்னிசைப் பாமாலை சம்சுத்தாசீன் கோவை நபிகள் நாயக மான்மிய மஞ்சரி


அச்சேறாதவை

உத்தமபாளையம் முகமது இசுமாயில் கோவை சசிவேர்த்தமக் கோவை அழகப்பக் கோவை நீதி வெண்பா தனிப்பாடல்கள்36