பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


呜牙L段

அருஞ்சொல் விளக்கம்

பாடல் எண் G}8; T Gt» விளக்கம்

3. ஹஜ்ஜு இஸ்லாமிய ஐம்பெருங் கடமை

களுள் ஒன்று. மக்கமாககர்ப் புனிதப்பயணம்,

§ .ريا{ وgتوپaة اتiل இறுதிவரை இஸ்லாத்தை ஒப்புக் கொள்ளாதவன். காயகத்திற்கு இடர்ப்பாடுகள் பலசெய்த பகைவர்கள் தலைவன்.

+ 1 து ஆ இறையருள் இரத்தல், 12 கஃபா மக்கமா நகரிலுள்ள ஆதி

இறையில்லம். 25 கபிர் ஏகத்துவ மறுப்பாளன். 3 + தல விக் மணவிலக்கு. 38 ஒடிக்கன் இறைவனின் அழகிய

திருநாமங்களுள் ஒன்று. (உண்மையாளன்.) 40 ஹரும் இறைவனுல் விலக்கப்பட்டது. 58 학- அங்க சுத்தி. 66 ഖക്ട് இறையறிவிப்பு. 68 அஜ்ருல் அஸ்வத் கஃபாவில் பதிக்கப்பட்டுள்ள

கருப்புக்கல். கபிகளால் முத்தமிடப்பட்டுச் சிறப்பிக்கப் பட்டது. 71 பைத்துல் முகத்திஸ் ஜெருசலத்தில் உள்ள

இறையில்லம், 95 அபூசுபியான் முதலில் மிகப்பெரிய எதிரியா

- யிருந்து பிறகு இஸ்லாத்தைத்

தழுவியவர். நாயகத்துணைவியருள் ஒருவரான உம்முஹபீபா நாச்சியாரின் தந்தையார்.

98 யாசிர் நாயகத் தோழருள் ஒருவர்.

40