பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 பார்வகிபாய் அகவலே மிகக் குறைந்த வருமானம் உடையவர். தமையனர் ஒர் ஆரம்பப்பள்ளியில் ஆசிரியராய் இருந்து மாதம் ஐந்து ரூபாய் ஊதியம் பெற்றுவந்தார். இத்தகைய கிலேயில் பெரியார் கார்வே பம்பாய்நகரம் சென்று உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படிக்க விரும்பினர். அப்போது இவருக்கு வயசு பதினெட்டு. பள்ளியில் சேர்தற்குப் பொருள்வேண்டுமன்ருே ! அதற்காக இவர் ஒரு கடையில் வேலையாளாக இருக்தும், மாளுக்கர்கட்குப் பாடம் கற்பித்தும் சிறிது பொருள் சேர்த்துக்கொண்டு பம்பாய்நகரம் சென்று ஒர் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். முதல்ஆண்டில் இருவருக்குப் போதிய பொருள் இன்மையால் பெரிதும் அதுன்பம் நேர்ந்தது. பிறகு இவர் தமது கல்வித்திறமையில்ை உபகாரச்சம்பளம் பெற்ருர். அதனேடு இவர் காலே மாலை வேளைகளில் மானுக்கர்கட்குப் பாடம் கற்பித்தும் சிறிது பொருள் பெற்ருர். -- 해 பெரியார் கார்வே இவ்விதமெல்லாம் முயன்று ஒன்பதாம் வகுப்பில் படித்துக்கொண் டிருக்கும்போது தந்தையார் இறந்துவிட்டார். அதல்ை இவர்தம் கல்வி தடையுறும்போல் இருந்தது. இவர்தம் அருங்குணத்தமையருைம் தாயாரும் இவரை மேன்மேலுங் கறகுமபடி துTணடினா. கம் பெரியார் மெற்ரிகுலேஷன் என்னும் அரசாங்கத் தேர்வில் நல்ல மதிப்புடன் தேர்ந்தார். அப்போது இவருக்குச் சுமார் 33 வயது இருக்கும். கார்வே பெரியார் அவ்வளவில் தம் கல்வியை நிறுத்திக்கொண்டு உத்தியோகம் புரிய விரும்பவில்லை; எங்ங்னமேனும்