பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியார் டி. கே. கார்வே 15 குப் பல தன்மைகளைப் புரிந்துவந்தார். இவ்விதமே தங்கள் தாலுக்காவைச்சேர்ந்த அறிஞர்பலரை ஒருங்கு சேர்த் ஆண்டுக்கு ஒரு முறை வேறு வேறு இடங்களில் கட்டம் கூட்டி, இன்றியமையாத சீர்திருத்தச்செயல்களேக்குறித்து அவர்களிடம் கலந்துபேசுதல் ன்னும் திட்டத்தினேயும் ஏற்படுத்தியிருந்தார். இவை, வ ய ல் 1891 -ஆம் ஆண்டிலேயே, அதாவது தமது i Ti i o Yo, ב H H 畢 ■ 33-ஆம் வயதிலேயே நம் பெரியார் தம் ஊரினராலும்,

து வருககு சுறறுபபுறததே உளளவாகளாலும் புகழ்ந்து கூறப்பெற்ருர். இவர்குடும்பமும் அப்போதுதான் சிறிது கல்லகிலேக்கு வரத்தொடங்கியது.

இவ்விதம் கம் பெரியார் கார்வே தம்மிடம் வரும் 11. லுக்கர்கட்டுப் படம் கற்பித்தலிலும் பொதுநலத் தொண்டு செய்தலிலும் ஈடுபட்டிருக்கும்போது நம் காட்டு மக்களின் கல்வி: யர்விற்காகவே பாடுபட்டுப் | lர்க் கொடி காட்டிய பெரியர் கோபால கிருஷ்ண கோகலே அவர்களி ருங் , கம் பெரியாருக்கு ஒரு க/ம் வந்தது. இன் விருப்பெரியர்களும் பீ. ஏ. வகுப்பில் ஒ , சில பாறைக்கர்களாய் இருந்தவர்கள். பெரியம் கோ லே அப்போது புனுகுகருக்கு அருகில் உள்ள 1ெ ம்க்யூபன் கல்லுரியில் ( Fergusson College) ஆங்கிலப் போவிரியராய் இருந்தார். கமது காட்டுரிமைக்காகப் டு ட்ட பெரியார்களுள் ஒருவராய பாலகங்காதர திலகர் அக் கல்லூரியில் கணிதப் பேராசிரியராய் இருந்தார். பெரியார் திலகர் சில காரணங்களால் தம் பதவியிலிருந்து நீங்கினர். அது குறித்து டுே கினேந்த அறிஞர் கோகலே அப் பதவியை ஏற்றுத் திறமையோடு கடத்தக்கூடியவர் நம் பெரியார் கார்வே என்பதை உணர்ந்து