பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியார் கார்வே,அவர்கள் பொறித்து விடுத்த பொன்மொழிகளின் மொழி பெயர்ப்பு ' என் வாழ்க்கைவரலாற்றினைப் படிக்கும் இளேஞர்களுக்கு நான் கூற விரும்பும் நல்லுரைகள் இவைதாம்: முதற்கண், சிறந்த ஒழுக்கத்திற் பயில்வீராக: இரண்டாவதாக, நீங்கள் வசிக்கும் நாட்டுக்கு நல்லவர்களென்று எண்ணப்படுவதற்குரிய தகுதிகளைப் பெறுவீராக; மூன்ருவதாக, பெற்ருேருக்கோ மற்ருேருக்கோ சுமையாய் இராமல் உரியகாலத்தில் உங்கள் வாழ்க்கைக்கான ஆதாரத்தைத் தேடிக்கொள்வீராக. இந்தியத்தாய் அடிமைத்தளையிலும் வறுமையிலும் அறியாமையிலும் அமிழ்ந்துகிடக்கின்ருள். உங்கள் வாழ்க்கைக் குரிய ஆதார த்தைத் தேடிக்கொள்வதற். காக நீங்கள் தெரிந்தெடுத்திருக்குங் துறையிலாகிலும் வேறு உங்கட்கு விருப்பமான எத்துறையிலாகிலும் தொண்டுசெய்து, சிறிது நேரத்தையும் முயற்சியையும் பணத்தையும் செலவிட்டு அவளேக் கைகொடுத்துத் துக்குவதற்கு முயல்வீராக.' - பெரியார் தொண்டு கேசவ கார் வே பன்னுாருண்டு பாரினில் வாழ்க. ജ========= === ==== -=== Sri Saraswathi Vilasam Press, Alwarpet, Madras-18