பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* - o o - - - பார்வகிபாய் புகை சருக்குச் செல்லுதல் 27 இங்கேதான் இருக்கவேண்டும் ' என்ற ஆனந்திபாய் வி. riப்பிடியாகக் க றினர். அப்போது அந்த அன்னே யாருக்குக் கோபம் பொங்கியெழுந்தது. பார்வதி, நீ" எங்களோடு வரவேண்டும். அல்லது நம் ஊ ருக்குத் திரும்பிப்போகவேண்டும். இவ்விரண்டில் ஒன்றைச் செய்யாவிடில் கான் இங்கேயே குளங்குட்டைகளில் விழுநது இறப்பேன்' என்று மிக்க துய த்துடன் அவ் வன்'. யார் க. விாை. னே பர்வதிபாய், அம்மா, நான் யாயே லும் ஒருவரைத் து ை ட்டிக்கொண்டு நம் பைக்கே செல்கின்றேன். இது முற்றிலும் உண்மை ' என்று உறுதிமொழி கNர்ை. பிறகு, (). 1ற்.ெ முர் இருவரும் காசிக்குப் புற். ப்பட்ட ம்ை. பார்வதிபாயும் காம் கூறியவண்ணமே தம் ஊர் போய்ச் சேர்ந்தார். பாலகிருஷ்ண ஜோசியாரும் அவர்In: விபரும் இரண்டு ாடு மாதங்களில்தம் ஊருக்குத் திரும்பினர். பார்வ பொய் தான் கூறியபடியே கடந்துகொண்டது அறிந்து அவர்கள் இருவரும் மகிழ்வெய்இ յi. * சில மாதங்கள் சென்றன. பார்வதிபாயின் அருங் தவச் செல்வயை 5ாராயணனுக்கு ஏழாவது வயது தொடங்கிற்று. அக்குழந்தைக்குப் பூணுரல்திருமணம் புரியப் பார்வதிஅம்மையார் விழைந்தார். மிராஜ் என்னும் ஊரில் அக்குழந்தைக்குச் சிறியதந்தையார் இருந்தrர். அவர் மிக்க எழை. அவருக்கு மாதம் எட்டு ரூபாய் ஊதியம் வரும். அத்தகைய நிலையில் உள்ள அவரை அழைப்பித்து நம் அம்மையார் சிக்கனமான முறையில் பூணுரல்திருமணம் முடித்துவைத்தார். அக்