பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்வதிபாய் அனுராதாது செலவதல் ..." புளுநகரம் மக்கள் முன்னேற்றம் துக்கு ம்,யதொரு நகரம். சிற்று ரிலேயே பெரிதும் காலம் கழித்த பார்வதிபாய்க்குப் புணுருகரம் ஒரு பெரிய புதுமையாகவே இருந்தது. அக்காலக்கே அங்கே இரானடேபோன்ற பெரியா பல இருந்தமையன் அடிக்கடி 4. ட்டங்கள் பல நிகழும். அக்கூட்டங்களில் பலப்பல பேச்சுக்களும் மிகழும். அவைகைே அன்,', கம் பெரியார் காவே அப்போது செய்யம்கொ டங்கிய சில அருஞ்செயல்களும், அைைக கணமாக அவர் நிகழ்த்திவந்த ஆர்வம் கம்பிய ரையா ஸ்களும் பா ர்வதிஅம்மையாருக்குப் துயியளித்தன. ஆதலால் பார்வ).அம்மையாl அங் யெயே சிெலந்து கின்றுவிடவேண்டியவயாயினர். ஆரம்பப்பள்ளியாசிரியை ஆதல் கைம்பெண் மறுமணத்தோடு தம் கடமை முடிந்துவிக். தாரு கம் பெரியார் கார்வே கருதிவிடவில்லை. பெர்க்யூசன் கல்லூரியில் கணிதநூற் பேராசிரியராய் இருந்துவருங் காலம் போக ஒழிந்த வேளைகளில் அவர் கம் நாட்டில் உள்ள இளங் கைம்பெண்களின் துயரத்தைப் போக்குதற்குரிய வழிகளைப் பெரிதும் எண்ணிப் பார்த்து அதற்குத் தம்மால் ஆவன புரிந்து வரலாயினர். தம்மைப்போல் கைம்பெண்மணம் செய்துகொண்டவர்களையெல்லாம் ஒன்றுசேர்க்க அவர் முதலில் ஒரு கழகம் நிறுவினர் ; கைம்பெண்மறுமணங்கள் சில செய்தும் வைத்தார் ; அத்தகைய மணங்களேப் புரிதற்கு அந்தணர் பலர் இணங்காமையால் அதற்கெனப் புரோகித்ர் ஒருவரை மாதச் சம்பளம் ஈந்து __