பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

HZ பார்வகிபாய் அதவலே போதுதான் அவ் வம்மையாருக்குக் கைம்பெண் இல்லம் என்பதன் நோக்கம் ஒருவாறு விளங்கியது. ஆயினும், அத்தகைய முறையில் அமைக்கப்பெறும் இல்லத்தில் 5ம் அம்மையாரால் என்ன தொண்டு புரிய இயலும்! ஆதலால் அவர் நீங்கள் அத்தகைய இல்லம் ஏற்படுத்தினுல் நான் அங்கே சோறு சமைத்துப்போடுக் தொண்டு புரிகின்றேன்” என்ருர். - அப்போது நம் பெரியார் நகைத்து, " பார்வதி, சோறு சமைத்தற்குப் பணியாளர் கிடைப்பர். அதற்காக நாங்கள் உன்னை இங்கே அழைத்து வரவில்லே. அதனினும் சிறந்த பல தொண்டுகள் புரியவேண்டியவை இருக்கின்றன. நீ முதலில் படிக்கக் கற்றுக்கொள். எப்படியாவது முயன்று எட்டாம்வகுப்புவரையில் படித்துவிடு. பிறகு நி ஆசிரியர்பதவியில் அமர்ந்து, பல அரிய பணிகளைப் புரியலாம்” என்ருர். பார்வதிஅம்மையாருக்கு அப்போது இருபத்தாருவது வயக தொடக்கம். அவ்வளவுகாலமும் ஒரு பட்டிக்காட்டில் இருந்துவிட்டு அந்த வயசில் அ, ஆ என்று: படிக்கக் கற்றுக்கொள்வது எளிதில் இய பலுவதா ! ஆயினும் உறுதியான உள்ளம் வாய்ந்த அவ்வம்மையார் வருந்தி உழைக்க முன்வந்தார். பெரியார் கார்வே அவ்வப்போது கூறிவந்த கல்லுரைகளும், தம் தமக்கையார் ஆனந்திபாயின் தூய உள்ளமும், நம் அம்மையாரைப் பெரிதும் ஊக்குவித்தன. படிப்பு என்பது இன்ன தென்றே அறியாத அவ் வம்மையார் பலமுறை அதனே ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். எனக்கு இந்தத்