பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்பப்பள்ளியாசிரியை ஆதல் 33 துன்பமெல்லாம் வேண்டாம். கான் பேறு மைத்துப் பேடுகிறேன் , என்று கம் பர்வதியம் சிலவேளை கூறுவர் ஊருக்குத் திரும்பிவிடலாமா ?’ என்றும் எண் மறுவார். அவ்வேளேகளில் ஆனந்தி |rயின் உருக்க| T)MT "M.,/}| மொழிக ளே நம் அம்மையாரின் உள்ளத்தைத் திருப்பின. மெய்வரும், பம், நோக்கம் என்னுஞ் செய்யுளின் கருத்து அன் வம்மையாருக்கு எவரும் உ ைக்காமலேயே பன்ரு விளங் விெட்டது. அவர் மிக்க பொறுமையே (/) முதலில் எழுத்துக்களேயெல்லாம் பிழையின்றிப் படிக்கவும் புதவும் கற்றுக்கொண்டார். பிறகு ஒன்றுமுதல் நூறுவரையில் முறையாகவும் கலேழோகவும் சொல்லம் தெரிந்துகொண்டார்; பின்னர் இரண்டெழுக் 1/ன்றெழுத்துச் சொற்களேக் கூட்டிப் படிக்கவும், வாய்பாடு .ெ ட்டுருப்போடவும் துவங்கி அகவைகளிலும் பிறிது பழக்கம் பெற்ருர். இவையாவும் ஒருவாறு முடிந்ததும் ஆனந்திபாய், தம் தங்கை பர்வதிபாயை அை ழத்துக்கொண்டு அங்கு உள்ள ஒர் ஆரம்பப்பெண்பாடசாலையை அடைந்தார்; நம் அம்மையாரை இர ண்டாம்வகுப்பில் சேர்த்துக்கொள்ளவேண்டுமெண்று அங்கே இருந்த ஆசிரியரிடம் கேட்டுக்கொண்டார். அவர் பார்வதிபயைப் பரீட்சித்துப்பார்த்து, “ இந்தஅம்மையார் முதல்வகுப்பிற்கே தகுதியில்லையே. இரண்டாம்வகுப்பில் எவ்விதம் சேர்த்துக்கொள்வது ?" என்று தயங்கி(ர்ை. அந்தக்காலத்தில் இரண்டாம்வகுப்பு என்று: