பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மையாரின் அரிய கொண்டுகள் 37 ஈந்ததும் அன்றி, பம்பாய், பரோடா, ஆமதாத் முதவிய பல இடங்களுக்கும் சென்று நம் கார்வேபெரியார் பொருள் திரட்டியும் வந்தார். அவர் அவ்விதம் முயன்று, அன் வில்லத்திற்கா கவே புனுவுக்கு நான் துமைல் தொலேவில் உள்ள ஹிங்க்னி பட்ருக் (llingine Budruk) என்அனும் இடம்தில் ஒரு நிலம் வாங்கி ஒரு சிறு விடுதிபி. க் கட் , தொடங் கிர்ை. அவ்வில்லம் கட்டிமுடிதற்கும் கம் அம்மையார் ஆசிரியாக வருதற்கும் ஏறத் தாமும் காலம் ஒன் ைஇருந்தது. o "λοι H o } \ " . i. 1. கலி அவகால ஆ | வ | று பல த. துவருதல I H -- H - # H லும் முற்றிலும் பெண்களாலேயே கடந்துவருதல் கலம் என் று கருதி, முதலில் கம் அம்மையார்பொறுப்பிலேயே அது நடைபெற் றுவருமாறு அதற்கு வேண்டுவன பலவும் பெரியம் கார்வே அமைத்துவைத்தார். பlவ, அம். பையர் முதல் ஒர் ஆண்டு அவ்வில்லத்துக்கு வண் | ய எல்லா க் தொ ரில்களையும் தாமே புரிந்துவந்தார் . அதன் மேற்பார்வையாளராகவும் இருந்தார் : வ வல வாகவும் இருந்தார். பெருக்குதல், மெழுகுதல், யே மைத்தல், பாடங்கற்பித்தல் முதலியன பலவற்றையும் அவ் வம்மையாரே பார்த்துவந்தார். அப்போது பதினெட்டு இளங் கைம்பெண்கள் அல்வில்லத்தில் தங்கியிருந்து பயனடைந்துவந்தனர். அதற்கு அடுத்த ஆண்டில் பார்வதிபாய்க்குத் துணை யாகக் காசிபாய், வேனுபாய், பானுபாய் என்னும் யுன் று பெண்மணிகள் வந்து சேர்ந்தனர். ஆதலின் அவ் வில்லம் முன்னிலும் வளர்ச்சியுறத் துவங்கியது.