பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மையாரின் அரிய கொண்டுகள் 39 என்று எண்ணினர் : யாருக்கு எத்தகைய இடையூறு நேரினும் அவ் வில்லம் இனிதே , டைபெறுதற்கு முதற்பொருள் பெரிதும் வேண்டும் என்றும் பொருள் ெ தாகுப்போரும் பலர் முன்வரல்வேண்டும் என்றும் கருதினர். இல்லத்தைக் கவனித்துக்கொள்ளுதற்குப் போதிய பெண்மணிகள் இரு # ததல்ை, தாமும் பல இடங்கட்ருச் சென்ற பொருள் தொகுக்க முயலுதல் கூடும் என்று மும் அம்மையார் அப்போது முடிவு செய்தார். - கம் பெரியார் சில நாட்களில் எழுந்து கடையாடத் தொடங்கினர். அப்போது . பார்வதிஅம்மையார் தம் எண்rைத்தைக் கார்வேபெரியாரிடம் தெரிவித்தார். அம்மையாரின் கருத்து கம்பெரியாருக்கும் உடன்பாடாகவே இருந்தது. ஆயின், பார்வதிஅம்மையாருக்கு எங்கே சென்று எவ்விதம் பொருள் திரட்டுவது என் பது சிறிதும் தெரியாது. அவ்விதம் இருந்தும், கைம்பெண்கள் முன்னேற்றத்திலே இருந்த உணர்ச்சி மிகுதியினுல் அவர் அத் தொழிலினை மேற்கொள்ளத் துணிைந்தார். 写 ம் தாம் பொருள் தொகுக்கும்போது தம்மால் பொருட்செலவு பெரிதும் நேரிடுதல் கூடாதென்று அம்மையார் எண்ணினர். கைம்பெண் இல்லத்துக்கு வரும் பெண்மணிகளுள் ஒர் அம்மையாருக்குப் புகைவண்டி இலவசச் சீட்டு (Railway Pass) இருந்தது. அப் பெண்மணியார் ஒர் ஏவலாளையும் அழைத்துப் போக அதில் அனுமதி இருந்தது. இவ் வுதவியின் மூலம்