பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மையாரின் அரிய கொண்டுகள் 45. பள்ளியில், பெரியார் கார்வேயின் தியற்சியில்ை கம் பார்வதிபாய் போய்ச் சேர்ந்தார். வயது முதிர்ந்த கம் அம்மையாரைச் சின்னஞ் சிறு குழந்தைகளோடு ஒன்று: சேர்த்து அவர்கள் எவ்விதம் பாடம் கற்பிப்பார்கள்! ஆதலால் நம் அம்மையருக்காகத் தனிப்பட்ட முறையில் அவர்கள் பாடம் கற்பிக்கத் துவங்கினர். அதல்ை பெரிதும் பயன் ஏற்படாமையால் அந்தப் பள்ளியைவிட்டு, அதே நகரில் நடைபெற்ற வேருெரு பள்ளியில் கம் அம்மையார் போய்ச் சேர்ந்தார். அங்கேயும் 5ம் அம்மையார் அச் சிறுகுழந்தைகளுடன் சே ர்ந்து படிப்பதற்கில்லை. ஆயினும் அவ் வகுப்பிலேயே ஒரு தனிமையான இடத்தில் கம் அம்மையாரை அவர்கள் அமர்த்தினர். ம்ே அம்மையாருக்கு அங்கே கடைபெறும் பாடங்களுள் ஒரு சிறிதும் விளங்கவில்லே. முதலிலே பல மாதங்கள் வரையில் அவர் ஒரு பதுமைபோல் உட்கார்ந்திருந்தார். பின்னரே ஒரு _சிறிது விளங்கலாயிற்று. இவ்வி தம் க. மார் மூன்று இண்டுகள் கழித்தும், கம் அம்மையாருக்குப் போதி ஆங்கி லக் கல்விப் பயிற்சி உண்டாகவில்லை. இம் முயற்சி ஒருபுறம் இருப்ப, இதற்கிடையிலே மற்றும் பல அரிய செயல்களையும் நம் அம்மையார் நிகழ்த்திவருவாராயினர். பலப் பல நிகழ்ச்சிகள் கம் பார்வதிபாய் பல இடங்களுக்கும் சென்று பொருள் சேர்த்துவருவதோடுகில்லாமல் ஆங்காங்கே உள்ள கைம்பெண்களின் நிலைமையினே யுங் கூர்ந்து, ஆவனித்துவந்தார். நம் அம்ை மியாரை ஒரு வகையிலே 1.