பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.50 பார்வகிபாய் அதவலே உத்தியோகத்தையும் கருதாமல் அக் கழகத்தினரின் கட்டளைப்படியே ஒழுகலாயினர். அக் கழகத்தினர் உறுதி வாய்ந்த உள்ளத்தோடு உழைத்து மஹிலாவித்தியாலயம் (பெண்கள் கல்வி கிலேயம்) என்று மற்றுமோர் கல்விநிலையம் தொடங்கினர். திருமணம் செய்துகொள்ளாத பெண்களும், இளமையிலே திருமணம் செய்துகொண்டு இல்லத்திலே வீண்காலம் போக்கிவரும் பெண்களும் இந்த கிலேயத்தில் சேர்ந்து கல்விகற்கலாயினர். அக் கழகத்தினர் இந்தகிலேயத்துக்காகவும் பெரிதும் பாடுபட்டு மிக்க விரைவில் அறுபதியிைரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு பெரிய கட்டடத்தையும் கட்டிமுடித்தனர். ஆகவே, அக் கழகத்தினர் கைம்பெண் இல்லம், பெண்கள் நிலையம் ஆகிய இரண்டினேயும் மிகச்சிறப்பாக கடத்திவரலாயினர். அதன்பின்னர், அவர்கள் மற்றுமோர் அரிய செயலினேயும் ஆற்றியிருக்கினறனர். அதுவே பெண்கள் பல்கலைக் கழகம்' என்பது. பெண்களுக்கென ஒரு தன்ரிப் பல்கலைக் கழகம் இவ்வுலகத்திலே அருமையெனில், அத்தகைய ஒரு பெரும்பணியினை யேற்று வெற்றிகரமாக கடத்திவரும் அக் குழுவினரை எவர்தாம் போற்ருமல் இருப்பர் ! இந்தப் பல்கலைக்கழகச்சார்பில் நடைபெறும் பெண்கல்லூரியில் 5ம் நாராயணஅதவலே பேராசிரியராய் அமர்ந்தார். 1937-ஆம் ஆண்டில் அவருக்குத் திருமணம் நிகழ்ந்தது. கோவாககளிலே நம் பார்வதிபாய் வாழ்ந்துவந்தபோது பாஸ்கரஜோஷி இரமாபாய் என்பவர்களுடன் ஒருகுடும்பமாக இருந்து வாழ்ந்துவந்தால்லவா! அந்த இரமாபாய்புதல்வியாரே காரா