பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 -- பார்வகிபாய் அகவலே பெரிதும் பாடுபட முயன்ருர். பார்வதி அம்மையார் தமக்குப் பெரிதும் இன்றியமையாதென எண்ணிய ஆங்கிலக் கல்வியை மேலும் வளர்த்துக்கொள்ள முயன்ருர். நம் அம்மையார் அதன்பொருட்டுப் பல பள்ளிகளிலே சென்று முயன்ற வரலாற்றை நீங்கள் முன்னரே அறிந்திருக்கிறீர்கள். அவ்விதமெல்லாம் முயன்றும் அவர்எண்ணம் ஈடேறவில்லை. அதல்ை பெரியார் கார்வே நெடிது கினைந்து பார்வதிஅம்மையாரை விளித்து, நீ அமெரிக்காவிற்குப் போனல் அங்கே பகலில் வேலைசெய்துகொண்டு இரவிற்படிக்கலாம் ; அவர்களோடு பேசிப் பழகலாம். அவ்வாருயின், ஆங்கிலத்தில் எளிதில் தேர்ச்சி பெறலாம்' என்று கூறி உடன்படுவித்து, பயணச்செலவுக்கு வேண்டும் பொருளும் கொடுத்தார். இது பலருக்கு உடன்பாடாயில்லையாயினும் கம்.அம்மையார் கார்வேஅவர்கள்சொற்படி பயணத்துக்குச் சித்தமானுர். . அம்மையார் அயல் நாடு சென்றது நாற்பத்தெட்டாம் வயசு நிகழும் கிலேமையில் உள்ள 5ம் அம்மையார், மேல்நாட்டுப்பழக்க வழக்கங்கள் ஒருசிறிதும் உணரப்பெருத நம் அம்மையார், தன்னந்தனியராக 1918-ஆம் ஆண்டு அமெரிக்கா செல்லப்புறப்பட்டுவிட்டார். அங்கே உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பாலிமொழி கற்பிப்பதற்காகத் தர்மானங்தர் என்னும் அறிஞர் ஒருவரும் அப்போது அந்தக் கப்பலில் பயணம்கொண்டார். அவர் இருகுழந்தைகளையும் தம்மோடு அழைத்துச் சென்ருர். அத்தகைய ஒரு துனே