பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፴) 4፡ பார்வகிபாய் அதவலே கிறிஸ்துவக்கன்னிகையர்மட்ம் ஒன்றில் அம்மையாரை விட்டுவிட்டுச் செல்ல வேண்டியவரானர். அந்த மடத்தின் தலைவியார் பார்வ தியிடம் பெரிதும் அன்பு செலுத்தினர். * * * காய்ச்சல் கண்ட இரண்டொருகாளிலேயே, “ւյIrifவதி அம்மையாரை இந்தியாவுக்கு அனுப்பிவிடலாமா என்று அந்தக் கன்னியர் எண்ணினர். அப்போது அம்மையார் அவ்வித நிலையில் இருந்தார். பிறகு அக் காய்ச்சல் நாளுக்கு நாள் குறையத் தொடங்கியது. சிலநாட்களில் அம்மையார் உடல்நலம் பெற்ருர். ஆயினும், அங்கே எவ்விதம் காலம் கழிப்பது என்பதே நம் அம்மையாருக்கும் பெரிய ஆலோசனையாய் இருந்தது. பார்வதியாரிடமோ திரும்பிவருதற்குப் ப்ோதிய பொருள்தான் எஞ்சியிருந்தது. அந்த ஊரில் உணவுக்கும் விடுதிக்குமே பணம் பெரிதும் வேண்டும். ஆதலால், அவர் அங்கே ஏதாவது ஒருதொழிலினைச் செய்து காலங்கழிக்க எண்ணினர். இந்த காட்டின் பழக்க வழக்கங்கள் தெரிந்தவர்களுக்கே அங்கே உள்ள இல்லங்களில் குற்றேவல் புரிய இயலும். ஒன்றும் அறியாத நம்அம்மையார் அங்கே சென்று என்ன தொழிலினைச் செய்வார் 1 ஆதலால், கம் பார்வதியார் அந்த மடத்தில் இருந்த வேலையாட்க்ள் புரிந்துவரும் வேலைகளையெல்லாம் முதலிலே கூர்ந்து கவனித்துவரலானர் : இரண்டொரு வேலைகளை அவர்களோடு தாமும் செய்து பழக முயன்ருர். பிறகு அவர் ஒர் இடத்தில் வேலைக்கு அமர்ந்தார்.