பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மையார் அடல் நாடு சென்ற து £5. இந்தியாவில் கிறிஸ்துவமதபோத&ன புரிந்து பின்னர் ஒய்வுகொண்டுள்ள பெண்மணிகள் வாழும் விடுதியே நம் அம்மையாருக்கு முதலில் கிடைத்த இடம். அங்கே உணவருந்துவோரின் உண்கலங்களேக் கழுவுதலே கம்.அம்மையாருக்குக் கிடைத்த முதல்வேலே. அதைேடு பலகணிகளைத் துடைத்தல், அறையைச் சுத்தம் செய்தல் முதலியனவும் அவர் புரிதல்வேண்டும். அங்கே நம் பார்வதியாருக்கு ஒழிவு சிறிதும் கிடைக்கவில்லே. ஒருவேளைக்கு நானுறுபிங்கான்தட்டுக்கள் கழுவுதல்வேண்டும். இதனோடு பிறவேலைகளேயும் குறைவறச் செய்யவேண்டும். இவ்விதம் இங்கே காலையும் மாலையும் இரவும் வேலே புரிந்துகொண்டே இருந்தால் நான் எவ்விதம் ஆங்கிலப்பயிற்சி பெறுவது!' என்று நம்அம்மையார் எண்ணியெண்ணி யேங்கலாயிர்ை. - . புைைவவிட்டுப் புறப்படும்போது பார்வதியார் ஒரு நண்பரிடமிருந்து ஒர் அறிமுகக்கடிதம் பெற்றிருந்தார். அது அப்போது கினேவிற்கு வந்தது. ஆதலால் 5ம் அம்மையார் அங்கிருந்துகொண்டே ஒர்கடிதத்தின் மூலமாக அந்த அன்பருக்குத் தம் துன்பகிலேயினைத் தெரிவித்தார். அந்தக் கடிதம் பார்வதியாருக்குப் பெரிதும் நன்மையைச் செய்தது. யங் இந்தியா என்னும் ஒரு பத்திரிகை அங்கே இந்தியரின்பொருட்டே நடைபெற்றுவந்தது. அம்மையார் அனுப்பிய கடிதத்தை அந்த அன்பர் அப் பத்திரிகையாசிரியருக்கு அனுப்பிவைத்தார். அதன் ஆசிரியதாய டாக்டர் ஆர்டிகா என்பவர் உடனே நம்அம்மை