பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

r:60 பார்வகிபாய் அதவலே பார்வதிபாய் அம்மையார் அந்தப்பெண்மணியார் கூறிய இடத்தில் தொழில் புரியலானர். பின்னர், அவர் கியூயார்க் நகருக்குச் செல்ல நேர்ந்தது. அங்கே பல இடங்களுக்கும் சென்று முடிவில் ஒர் அயர்லாந்துப் பெண்மணியாரிடம் வேலைக்கு அமர்ந்தார். அந்தப் பெண்மணியார் நம் அம்மையார்மீது முதலில் பெரிதும் ஐயுறவு கொண்டார்; பிற்கு அன்பு மிகுந்து அவரை அருமையாக கடத்திவந்தார். அவர் தம் தாய்நாட்டின்மீது பெரிதும் பற்றுள்ளவர். அதற்காக அவர் மாலேவேளைகளில் ஒரு தகரப்பெட்டியைத் துக்கிக்கொண்டு தெருத் தெருவாய் அலேந்து, அயர்லாந்து விடுதலைக்கு உதவி செய்யுங்கள்” என் ற கூவி, பொருள் தொகுத்து அயர்லாந்துக்கு அனுப்புவார். அவர்செயலேக் கண்டதும், கம் அம்மையாரும் அங்கே இருந்த ஒருசிலரிடம் இந்தியக் கைம்பெண் இல்ல்த்தைக்குறித்துக் கூறி -ன் டாலர்கள் சேர்த்தார். அதுவே நம் அம்மையார் அமெரிக்காவிலே சேர்த்த முதற்பணம். வீஹறி என்னும் அந்த அயர்லாந்துகாட்டுப் பெண்மனியாரின் உதவியால் பார்வ தியுரர் பல செய்திகளேத் தெரிந்துகொண்டார். அந்த அம்மையாரின் தாண்டுதலிட ல்ை அங்கே உள்ள இராப்பள்ளிக்கும் சென்றுவந்தார். அங்கே இருந்தபோதுதான் யங் இந்தியா’ பத்திரிகைகிலேயத்துக்கும் அடிக்கடி செல்லும் வாய்ப்பு அம்மையாருக்கு நேர்ந்தது. அதுகாரணமாக மிஸ் ஒ ரெய்லி என்னும் அம்மையார் 5ம் பார்வதியாருக்கு அறிமுகமானுர். - வாஷிங்டன்களில் கைத்தொழிலாளர் மாநாடு ஒன்று கூடியது. அதற்குப் பார்வதி அம்மையாரை