பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மையார் அயல் நாடு சென்றது 63 பிறகு அம்மையார் பாரிஸ் சென்று அங்கு கிகழுங் கல்வி முறைகளையும் கவனித்துக்கொண்டு இந்தியாவுக்குத் திரும்பினர். அப்போது அதே கப்பலிலே பெரியார் இரவீந்திரகாததாகூரும் வர, அவர்தம் கட்பையும் அம்மையார் பெற்ருர் 5ம் அம்மையார் 1920-ஆம் ஆண்டு ஜூலை மாதம் பம்பாய்நகரம் வந்து சேர்ந்தார். முடிவுரை -- போர்வதிபாய்அம்மையார் செயற்கருஞ் செயல் யாதும் புரியவில்லையே!” என்று நீங்கள் எண்ணலாம். ஆங்கிலம் சரிவரப் பேசத் தெரியாத ஒர் அம்மையார், காற்பத்தெடடு வயசுக்கு மேற்பட்ட ஒர் அம்மையார், தம் கையில் போதிய பொருளும் இல்லாமல், தன்னங்தனியராய், கொழும்பு, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு ஆகிய பல நாடுகளுக்கும் சென்று, ஒருவகையிலே இவ் வுலகத்தையே சுற்றி வந்தார் என்ருல் அது செயற்கருஞ் செயல் ஆகாதா அதைேடு பல இடங்கட்குஞ் சென்று சொற்பொழிவாற்றி இங்தியப் பெண்மணிகளின் நிலையினே அவர்களுக்கு விளக்கி நாலாயிரத்துக்கு மேற்பட்ட ரூபாய்களும், ஒரு மோட்டார் வண்டியும் பெற்றுவந்தார் என்ருல் அதை ஒரு பெரிய செயலாகக் கருதலாகாதா! அந்த அம்மையார் பல இடங்களின் பழக்க வழக்கங்களையும் கூர்ந்து கவனித்து வந்திருக்கின்ருர் பலவகைப்பட்ட கல்விமுறை, கைத்தொழில்முறை முதலியவைகளேயும் ஒரு வகையில் உணர்ந்துவந்திருக்கின்ருர்! தாம் அறிந்த உண்மைகளையும், தாம் புரிந்த கொண்டுகளேயும்

  1. .