பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 = பார்வகிபாய் அதவலே விளக்கமாகத் தம் தாய்மொழியில் எழுதி ஒரு நூலாகவும் வெளியிட்டிருக்கின்ருர். அதனைப் படித்துப் பார்த்த ஒர் அமெரிக்கஅறிஞர் பெரிதும் மகிழ்ந்து அதனே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அச்சிட்டு வெளிப்படுத்தியும் இருக்கின்ருர். - - == = I கம் அம்மையார் இதுகாறும் தொகுத்த பொருள் இலட்சம் ரூபாய்கள் இருக்கலாம் என்று கைம்பெண்இல்லத்தினரே தமது ஆண்டறிக்கையில் குறிப்பிட்டருக்கின்றனர். 5ம் அம்மையார் இந்த முதுமைப் ருவத்திலும் சில தொண்டுகள் புரிந்து வருகின்ருர். கம் பார்வதிபாய் அதவலே டுே வாழ்க. கைம்பெண்இல்லம் ஒங்குக.