பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மையார் பிறப்புவளர்ப்பும் அவர்தம் மனையறவாழ்க்கையும் அர்பாய்மாகாணத்தில், கொங்கணகrட்டின் தென் பகுதியில் உள்ள இரத்தினகிரிஜில்லாவில் தேவ்ருக் என்னும் ஒரு சிற்றார் உளது. அந்த ஆயில் 1870-ஆம் ஆண்டில் நம் பார்வதி அம்மைய ,ே அவர்தம் தந்தையார்பெயர் பாலகிருஷ். என்பது. அவருக்குக் (1,1,1) யை கண் | o அவருள அறுவர் இள பையிலே யே -ரிபட்டனர். மற்ற ஐவருள் மகளிர் முவர். ஆடவர் இருவர். ஆடவர் நரஹரி, வாமனன் என்னும் பெயரினர் : மகளிர் யசோதாபாய், ஆனந்திபாய், பார்வதிபாய் என்னும் பெயரினர். C ருவர். 1. 1.பாலகிருஷ்ணஜோவி) மகாராட்டிர அந்தணர்குலத் தைச் சார்ந்தவர். அவர் உழவுத்தொழிலினேயே தம் வாழ்க்கைக்கு முதன்மையாகக் கொண்டார் ; அதனேடு சிறிது வாணிகமும் புரிந்துவந்தார். கம் ஜோஷி கடவுள்வழிபாட்டில் என்றும் ஈடுபா டுடையவர். எல்லாரும் கடவுள்குழந்தைகளே என்று எண்ணுபவர். அவ்வூரில் தாம்குலத்தவர்கட்குத் தண்மீைர் கிடைத்தல் அருமை யாதலின், தாம் கடவுளே வழிபடுங் காலமாய் இருப்பினும் அதனேயும் பொருட்படுத்தாது, தம்மை காடி வரும் ஏழைகட்கு அன்போடு தண்ணிர் உதவுவார் ; சிலசமயங்களில் அவர் அவ்வேழைகட்கு மோர், அவல் அல்லது சர்க்கரைகலந்த பொரி முகலியனவும் உவப் போடு வழங்குவார். T ஜோஷியின் மனேவியாரும் தெய்வபக்தி உடையவரே. ஆயின் அவர் தம் கணவரைப்போல், ஏழைகட்கு