பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

மூச்சு விடுவதே தெரியாமல் இயற்கையாகவே

வெளி வந்தது மூச்சு. இறைவனையன்றி வேறு எதுவுமில்லை. இருக் 10)

முதலில் விரிந்தது இருட்டு கும்மிருட்டு, சொல்லொணாத இருட்டு கண்ணுக்குப் புலப்படும் இவ்வுலகம், உலகம் தோன்றுமுன் பிரிந்த நிலைக்குச் சுருக்கப்பட்டது. எவர்முன் உலகனைத்தும் ஒரு துரும்புக்குச் சமமோ எவ்வுலகம் அவருடைய ஆற்றலின், ஆன்மிக பலத்தின் விளைவோ அந்தப் பரம்பொருளின் ஆற்றலே அவ்வுலகினைச் சூழ்ந்து பரந்து நின்றது. (இருக் 10)

ஆதியில் தோன்றியது இறைவனின் திருவுள்ளம் மட்டுமே. படைத்தவனின் நெஞ்சத்தில் முளைத்த முதல் வித்து அதுவே. - மனத்தையும் நெஞ்சத்தையும் ஒருங்கிணைத்து அப்பாற்பட்ட காலவெளியை ஊடுருவிப் பார்ப்போர் ஒன்றுமில்லாததில் ஒன்று இருந்ததையும், எல்லாம் இருந்ததில் ஒன்றும் இல்லாததையும்.

&&nt_&otsf. (இருக் 10)

இறைவனின் திருவுள்ள ஒளிக்கதிர்கள் உலகெங்கும் பரந்து விரிந்து ஊடுருவிப் பாய்ந்தன. வானை எட்டியும், நிலத்தைப் பிளந்தும் . 1é இதன் விளைவாக, வித்துகளை உள்ளடக்கிய f

சிறிதும் பெரிதுமான உயிரினங்கள் பிறப்பெடுத்தன.

த.கேள் - தி.நீ •.