பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

升

அடிமைத் தளையும் விடுதலையும்

ஆன்மிகப் பேரின்ப நிலையை அடையும் பொழுது மனிதனுடைய ஆன்மா உடல் தொடர்புடைய அடிமைத் தளையிலிருந்து விடுபட்டுத் தெய்வீக

நிலையையும் மிஞ்சி நிற்கிறது. (இருக் 10)

பிரமத்துடன் ஒன்றிவிடுவதே முழுநிறை விடுதலை.

(அதர் 7)

நல்லது தீயது என்று பகுத்தறிந்து, நல்லதையே தேர்ந்தெடுக்கும் உண்மையான அன்பர்கள் பிறப்பு, மறுபிறப்பு, என்கிற நிலையிலிருந்து விடுபடுகிறார்கள். (இருக் 4)

ஆயிரக்கணக்கான அடிமை நிலைகளை மனிதன் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொள்கிறான்.

(இருக் 5)

நற்றமிழில் நால் வேதம்