பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§g 188

சமூக உணர்வு

நல்ல கண் பார்வையும் செவிநுட்பமும் உள்ள சிலர் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்களின் அறிவுத் திறனில் தான் குறைபாடு உள்ளது. சிலர் குளம், குட்டைபோல் ஒதுக்கப் படுபவராயிருக்கிறார்கள், வேறு சிலர் தடாகம்போல் பரந்து விரிந்து நிற்கிறார்கள். - (இருக் 10)

நம்மெல்லோருடைய வழிபாடுகளும் ஒன்றாகவே இக்கட்டும். நாம் யாவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருப்போம். உயர்ந்த ஒரு குறிக்கோளை அடைய நம் இதயங்கள் ஒன்று பட்டு இயங்கட்டும். பொதுவாக ஒரு குறிக்கோளை எட்டுதல்

நற்றமிழில் நால் வேதம்