பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

சாலை, விசும்பின் தகவல் தொடர்பு முறைகளை நடை முறையில் கொணர்ந்தவர்களே. மக்களின் நன்மையைக் கருதி நீங்கள் அறிமுகப்படுத்திய மூன்றுவழி போக்குவரத்துமுறை பாராட்டுக்குரியது. ஆகவே, இந்தச் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் சிறந்த மனிதர்களோடு கூட உங்களுக்கும் எங்கள் நெஞ்சம் கனிந்த பாராட்டுகளை அளிக்கிறோம். (இருக் 4)

வான்வெளித் தகவல் தொடர்பு முறைகளின் முன்னோடிகளே, போர்க் காலத்தில் பயன்படும் போருக்கான ஊர்திகளைப் படைத்துத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம். அவை விரைவாகச் செல்பவை, வலுவானவை, வடிவமைப்பில் சிக்கலானவை, நுட்பமான உறுப்புகள் பொருத்தப்பட்டவை.

(இருக் 4)

நற்றமிழில் நால் வேதம்