பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

打ー -

பொன்னிற வைகறை

வானகமும், மண்ணகமும், நாம் உயிர் வாழ்வதற்கான மழை நீரைத் தருகின்றன. - பனித்துளிகள் மின்னிட கொடை வள்ளவான பருதி மறையும் மாலைக் காலங்கள் நமக்காகப் பாடுபடுகின்றன. மனிதகுலம் தழைத்தோங்குவதற்காக, அவை தெய்வீகப் களஞ்சியங்களை அனுப்புகின்றன.

(இருக் 5)

நடையழகு, மொழிநடை, நிறைவுக்குக் கட்டுப்பாடு, செந்நிறம், ஒளிவெள்ளம், இத்தனையும் கொண்டு செங்கதிர் ஒளிவெள்ளத்தைப் பரப்பிக்கொண்டு தோன்றுகிறது. முனிவர்கள் அவளுக்குப் புகழ்ப் பாடல்கள் பாடுகிறார்கள். (இருக் 5)

நற்றமிழில் நால் வேதம்