பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 ש"י உலகததைத் காப்பதுதான் இதன் குறிக்கோள்.

காரண காரிய பூதனாகிய இந்த இறையையே 駕 உலகத்தினர் வழிபட்டுப் போற்றுகின்றனர். * முற்றிய கதிர்கள் பரவிய வயலினூடே புகுந்து செல்லும் மனங்கள் போலத் - தங்க மயமான தீச்சுடர்களையுடைய அவன் உலகின் இரு பகுதிகளில் தன்னை அடையாளம் காட்டிக் கொள்கிறான். (இருக் 2)

பெருந்தன்மை மிக்கதும், அமைப்பில் வேறு பட்டதும் ஆனால் அதே நேரத்தில் ஒரே வகையான செயல்கள் புரிந்து வருவதுமான புடவியின் முறைமைகளினால் ஆற்றல் அளிக்கப்படும் நாம் வளர்வோமாக. - (இருக் 6)

கன்று ஈனாத பசுவைப்போன்றது வானகம், நிலயற்ற ஆற்றல் வாய்ந்தது. தான் விரும்பும் வடிவங்களை எடுத்து கொள்கிறது, உயிரினங்கள் யாவற்றையும் உணவூட்டிக் காக்கும் வானகமாகிற தந்தையாரிடமிருந்து தண்ணிரைப் பெற்றுக்கொள்கிறாள் மண்மகள். (இருக் 7)

தகோ - தி.யூரீ .تشس