பக்கம்:நற்றிணை-2.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

;"" --مه 12g நற்றிணை தெளிவுரை த றிந்தவள், தலைவிக்குச் சொல்வாளேபோல அவனுங்கேட்டு உணருமாறு இவ்வாறு கூறுகின்றனள். இங்ங்ணம் அன்மந்த செய்யுள் இது). யாங்குச்செய் வாங்கொல் தோழி பொன்வி வேங்கை ஓங்கிய தேங்கமழ் சாரல் பெருங்கல் காடினெடு இரும்புனத் தல்கிச் செவ்வாய்ப் பைங்கிளி யோப்பி அவ்வாய்ப் பெருவரை யடுக்கத் தருவி வாடிச் 5 சாரல் ஆரம் வண்டுபட விேப் - புெரிதமர்ந் தியைந்த கேண்மை சிறுகனி அரிய போலக் காண்பேன் விரிதிரைக் கடல்பெயர்க் தனய வாகிப் - புலர்பதங் கொண்டன ஏனற் குரலே? 10 தெளிவுரை : தோழி! தினக் கதிர்கள் எல்லாமும் விரிந்த் அலையையுடைய கடல் நீரெல்லாம் வற்றி நிறம் | மாறிஞற்போலத் தாமும் காயும் பருவத்தை அடைந்தன ( கண்டாய்! இனி, நமர் அவற்றைக் கொய்வாராதலின், ! நம்மையும் இவண் வரவிடாராய் இல்லின் கண்ணேய்ே செறிப்பதும் நிகழும். பொன்போலப் பூக்களைக் கொண்ட் | வேங்கை மரங்கள் உயரமாக வளர்ந்திருக்கின்ற, தேன் | மணங் கமழுகின்ற மலைச்சாரல் இது. இதனிடத்தே பெரிய மலைநாடனேடே கரிய திணைப்புனத்திலே தங்கியிருந்து, சிவந்த வாயையுடைய பசுமை நிறங்கொண்ட "கிளிகளை ஒப்பியும், அவ்விடத்தேயுள்ள பெரிய மலைப்பக்கத்தேயுள்ள அருவியிலே நீராடியும், சாரலிடத்தே பெற்ற சந்தனத் தேய்வையை வண்டு மொய்க்கும்படியாகப் பூசியும், மிகவும் விருப்பமுடனே செய்துகொண்ட பொருந்திய நட்புற் வானது, இன்னுஞ் சிறிது நாளிலே வாய்த்தற்கு மிகவும் அரிதாகித் தேய்ந்து இல்லாதே போகும்போலத் தோன்றக் காண்கின்றேன் ! இனி, நாமும் என்ன செய்ய மாட்டு வேமோ! - சொற்பொருள்: தேம்கமழ்சாரல் - புதுப்பூக்களின் மிகுதி யினலே தேனின் நறுமணம் கமழ்ந்தபடி இருக்கின்ற மலைச் சாரல். பெருங்கல் நாடன் - பெரிய மலை நாட்டினன். இரும் புனம் - கரிய திணைப்புனம்; பெரிய திணைப்புனமும் ஆம். அல்கி-தங்கி, ஆரம்-சிந்தனம்; ஆரம் நீவி என்றலின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/132&oldid=774126" இலிருந்து மீள்விக்கப்பட்டது