பக்கம்:நற்றிணை-2.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! \ நற்றிணை தெளிவுeர - 145 விரைந்து அவளை வரைந்து மணந்து கொள்ளலே செயத் தக்கது என்று தலைவன் துணிவாளுவது இதன் பயனகும். இறைச்சி : ஞாழலின் உதிர்ந்த பூவை ஞெண்டு துழவும் என்றது, தலைவனைப் பிரிந்து வருந்தி வாடியவளாக இற் செறிக்கப் பெற்றிருப்பாளான தலைவியை, ஏதிலாட்டியர் பழிச்சொற்கள் பலவுங்கூறி வருத்தா நிற்பர் என்றதாம். கர்ப்புக் கைமிக்குக் காமம் பெருகிங் காலத்தே கூறினமை யால், இவ்வாறு கூறுதலும் அறத்தொடு பொருந்துவ தென்க. 268. காதல் செய்தலும் காதலம் ! பாடியவர்: வெறிபாடிய காமக்கண்ணியார்; காமக் காணிப்ார் எனவும் பாடம். திணை: குறிஞ்சி. துறை :-தல் மகட்குச் சொல்லியது (!), தல்ைமகன் வந்து ஒழுகவும் வேறு பாடு கண்டாள், அவன் வருவானுகவும் நீ வேறுபட்டாய், வெறி எடுத்துக் கொள்ளும் வகையர்ன் என்றது உம் ஆம் (2). - : : (து. வி) தலைவன் சிறைப்புறமாகத், தலைமகட்கு உரைப்பாள் போலத் தோழி தலைமகன் சுேட்டுணருமாறு சொல்லியதாக அமைந்த செய்யுள் இது (1); தலைவன் கள விற்கூடிப் பிரியுங்காலச் சிறுபிரிவிலும் தல்ை விக்கு உண்டான வேறுபாடுகளைக் காணும் தோழி, நீதான் இப்ப்டி யாயின. என அவளுக்கு உர்ைப்பாள் ப்ோலத், தலைவன்யால் வரைவு வேட்கையை உண்டாக் பதாகவும் கொள்ளப்படும்.I குருடை நனந்தலைச் சுனைநீர் மல்க - மால்பெயல் தலஇய மன்னெடுங் குன்றத்துக் கருங்கால் குறிஞ்சி மதனில வான்பூ ஓவுக்கண் டன்ன இல்வரை இழைத்த நாறுகொள் பிரசம் ஊறுநாடற்குக் 5 காதல் செய்தலுங் காதலம் அன்மை யாதனிற் கொல்லோ?-தோழி!-வினவுகம் பெய்ம்மணல் முற்றங் கடிகொண்டு மெய்ம்மலி கழங்கின் வேலன் தந்தே. - தெளிவுரை : தேர்ழி முற்றத்திலே புதுமணலைப் பெய்து விளக்கம் செய்து, கழங்கிேைல மெய்ம்மை தேர்ந்து கூறு வோன கியவேலனையும் வருவித்து, வெறியாடற்கும் அன்ன r

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/149&oldid=774144" இலிருந்து மீள்விக்கப்பட்டது