பக்கம்:நற்றிணை-2.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

\ 166 . நற்றிணை தெளிவுரை ు Nè இதிர்க்கும் சிறப்பை. மனப்புறம் காக்கும் என்றது மனயின் புறத்தே அமைந்து அதனைக் காத்தல். மாண் பெரும் கிடக்கை என்றது, புறத்தார் கடந்து புக இயலாத உயரமும் செறிவும் அம்ையக் கிடக்கும் வேலியை. 278. கோடுதோறும் நெய்கனி பசுங்காய்! பாடியவர்: உலோச்சனர். திணை: நெய்தல். துறை : தோழி தலைமகட்கு வரைவு மலிந்தது. ((து. வி.) வரைபொருள் குறித்துப் பிரிந்து சென் ருேஞ்கிய தலைவன், குறித்த காலத்து வந்தானில்லை. அதஞ்லே தன் நெஞ்சத் துயரம் மிகுந்தாளாய் மெலிந்து வாடினுள் தலைவி. அதுகாலை அவன் பலரும் அறியுமாறு வருதலைக் கண்ட தோழி, அவன் வரை வொடு வருதலை உணர்ந்து, தலைவிபாற் சென்று கூறுவதாக அமைந்த செய்யுள் இது.) படுகாழ் நாறிய பராரைப் புன்னை ஆடுமரல் மொக்குளின் அரும்புவாய் அவிழப் பொன்னின் அன்ன தாதுபடு பன்மலர் சூடுநர் தொடுத்த மிச்சில் கோடுதொறும் - நெய்கனி பசுங்காய் தூங்குக் துறைவனை 5 இனியறிந் திசினே கொண்கன் ஆகுதல் கழிச்சேறு ஆடிய கணக்கால் அத்திரி குளம்பினுஞ் சேயிரு ஒடுங்கின கோதையும் எல்லாம் ஊதைவெண் மணலே. தெளிவுரை: தானே வித்து வீழ்ந்து முளைத்த பருத்த அடியை உடையதான, புன்னையது, அடுத்ததாக வளர்ந் ள்ள மரலின் பழம்போலும் அரும்புகள், வாய்திறந்த வாய் இதழ் விரிந்தன. அங்ங்னம் மலர்ந்த, பொன்போல விளங்கும் மகரந்தமிக்க பலவாகிய அம் மலர்களிடத்தே, குடுவோர்.கொய்ததுபோக எஞ்சியுள்ள மலர்கள், கிளைகள் தோறும் நெய்கனியும் பசுங்காய்களாக முதிர்ந்து தூங்கும். இத்தகைய துறைக்கு உரியலனை நம் தலைவனை, நினக்கு Eரிய் கணவதைலையும். இப்பொழுது யான் அறிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/170&oldid=774168" இலிருந்து மீள்விக்கப்பட்டது