பக்கம்:நற்றிணை-2.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

W. g *** t f sy" i " ," ج۔ r )~ ل۱ ” حریہ ”... oう Và ' i رژی 228 161یہ" が நற்றிணிை தெளிவுரை ஆதனுல் தான் அவனை நினைந்து வருந்துவதும் மறுப்பதும் இல்லையென்றதும் ஆம். அவன் வரும்வரை ஆற்றியிருக்கும் உறுதியுடையவள் தான் என்பதுமாம். 'தளிர்வனப்பு என்றது மாந்தளிர் வனப்பை. மாவின் அவிர் தளிர் புரையும் மேனியர் என்த் திருமுருகாற்றுப் படை யுளும் வரும் (143). A பாடபேதங்கள் : 1. நெகிழ்த்த தோளும். 2. அழாஅல் வாழி. 3. விழுமமாக அறியுநர் இன்றென. மேற்கோள் : உயிரினும் சிறந்தன்று நானே' எனத் தொடங்கும் சூத்திர உரையின் கண்ணே, தோழியை ஆற்று வித்ததற்கு, ஆசிரியர் நச்சினர்க்கினியர், இப்பாட்டினை மேற் கோள் காட்டுவர் (தொல். பொருள்: 113). பயன்: தோழியை ஆற்றுவிக்கும் பொழுதில், அவள் கூறிய சொற்களை மெய்ப்பிக்கும் பொருட்டாகவேனும், அவள் மேலும் சில காலம் ஆற்றியிருப்பாள் என்பதாம். ...’ * 310. போர்வை ೨೮ சொல்! பாடியவர் : பரணர். திணை : மருதம். துறை : (1) வாயிலாகப்புக்க விறலியைத் தோழி சொல்லியது; (2) விறலியை எதிர்ப்பட்ட பரத்தை சொல்லியதுTஉம் ஆம். ((து - வி) 1. தன் மனைத் தலைவியைப் பிரிந்து, பரத்தமை, உறவிலே களித்தான் ஒருவன்; அவன், மீளவும் தன் தலைவியை விருப்புற்று நாடியவகைத் தன் வீட்டிற்கு வருகின்ருன்; தலைவி பால் விறலியைத் தன் பொருட்டாகத் தூதாகப் போக்கு கின்ருன்; அவளும் வந்து, தலைவியிடம், அவளைத் தலைவனுக்கு இசையுமாறு செய்விக்கக் கருதினவளாகப்பலப்பல கூறுகின்ருள். அவள் பேச்சில்ை தலைவிக்கு மனம் சற்றும் மாறவில்லை. தலைவி யின் தோழி விறலிக்கு விடைதருகின்ற வகையில் அமைந்த செய்யுள் இது. 2._தலைவன் பரத்தமை உடையவன்; அவனுக்கு அவ் வகையிலே உதவி நிற்பவள் ஒர் விறலி; அவளை வழியிற் காண் கின்ருள், தலைவனல் விரும்பி உறவுகொண்டு பின்ன்ர்க் கைவிட பெற்ருளான காதற் பரத்தை ஒருத்தி, அப் பரத்தை அவ் விறலி స్థితి தன் ஆற்ருமைதீரப் பேசுவதாக அமைந்த செய்யுள் து. - , , \ v,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/232&oldid=774236" இலிருந்து மீள்விக்கப்பட்டது