பக்கம்:நற்றிணை-2.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ژمسلمéط ہٹے پتی :::ۓ நற்றின் 239 இணையே என்னும் தொல்காப்பிய விதியையும் நினைவிற் கொள்க. (தொல் பொருள். 4). "முதிர்ந்தோர் இளமை ஒழிந்தும் எய்தார், வாழ்நாள் வகையளவும் அறிநரும் இல்லை;ஆத்லின் வெம்முலே ஞெமுங்கப் புல்லித் கழிவதாக கங்குல்' என்று, தலைவன் முன்பு கூறியிருந்த நாளிற் சொன்னதாகக் கொள்ளுக. பயன் : அவர் சொற் பொய்த்தனர் என்பது உண்மை யாயினும், நம்மை வருந்தச் செய்தன்ர் எனினும், அதல்ை ஏதும் நோயுருதே நலமாக இருப்பாராக் என்று, தன் கற்புத்தன்மை தோன்றக் கூறியதாம். 315. மலர் தீய்ந்து அனயர் பாடியவர் : அம்மூவர்ை. திணை : நெய்தல். துறை : தலை மகனைப் பரத்தை நெர்ந்து கூறியது. - ((து - வி.) ஒருத்தியைப் பிரிந்து மற்றவள் பாற் சென்ற தலைவன், மீண்டும் அவளை விரும்பி வருகின்ருன், அவன் பிரிவால் நலிந்திருந்த அவளது உள்ள்த்து வேதனையை' அவள் குறிப்பாகவும் வெளிப்படையாகவும் அவனுக்குக் ஆறுவதாக அமைந்த செய்யுள் இது. இதல்ை, அவள் ஊடல் தீர்வாள் என்பதும் அறியப்படும்.) - ஈண்டுபெருந் தெய்வத்து யாண்டுபல கழிந்தெனப் பார்த்துறைப் புணரி அலைத்தலிற் புடைகொண்டு மூத்துவினை போகிய முரிவாய் அம்பி . நல்லெருது கடைவளம் வாய்த்தென உழவர் புல்லுடைக் காவில் தொழில்விட் டாங்கு 5 நறுவிரை கன்புகை கொடாஅர் சிறுவி ஞாழலொடு கெழீஇய புன்னையங் கொழுநிழல் முழவுமுதற் பிணிக்கும் துறைவ! நன்றும் விழுமிதிற் கொண்ட கேண்மை கொவ்விதில் . தவறுகன்கு அறியா யாயின் எம்போல் 10 நெகிழ்தோட் கலுழ்ந்த கண்ணர் மலர்தீய்ந்து அனயர் கின்கயங் தோரே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/243&oldid=774248" இலிருந்து மீள்விக்கப்பட்டது