பக்கம்:நற்றிணை-2.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றின் தெளிவுரை -2 "ை இதன் பயன், தோழி தலைவி.பால் பேரன்பினளாத்லின், அவர்கள் கூட்டத்திற்குத் தானும் துணையாக அமைந்து உதவுவாள் என்பதாம். - . மேற்கோள் : மெய்தொட்டுப் பயிறல்' என்னும் தொல் காப்பியச் சூத்திரத்துச், 'சொல்லவட் சார்தலிற் புல்லிய வகையினும் என்னும் பகுதிக்கண், "வகை" என்றதனனே இதனின் வேறுபட் வருவனவும் கொள்க’ என்று கூறி, இச் செய்யுளைக் காட்டினர் நச்சினர்க்கினியர் (தொல். பொருள். 102 சூ. உரை.) . 205. மாமைக்கவின் மறையுமே! . பாடியவர் : இளநாகனர். திணை ... துறை : தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது; தோழி செலவழுங்கச் சொல்லியது உம் ஆம். . (துவி) இச் செய்யுள் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியதாவும், தோழி தலைமகன் கேட்கச் சொல்லிய தாவும் கொள்ளப்படும். தலைமகனது கடமையுணர்வும் காதற்பாசமும் சமநிலையிலே தமக்குள் போராடும் இனிய சுவையை இதன்கண் கண்டு உணரலாம். கடமை தலைவி யைப் பிரிந்து வினைமேற் செல்லலே தக்கது என்று அவனுக் குக் கூறுகிறது; காதற் பாசம், பிரிந்து செல்லின் தலைவியின் கவினழியுமே என்று நினைத்து ஏங்குகிறது. இல்வாழ்வின் சுவையான கட்டம் இது. . அருவி யார்க்கும் பெருவரை யடுக்கத்து ஆளி நன்மான் வேட்டெழுபு கோள்.உகிர்ப் பூம்பொறி உழுவுை தொலைச்சிய வைந்நுதி ஏந்துவெண் கோட்டு வயக்களி lர்க்கும் துன்னருங் கானம் என்னுய் நீயே! 5 குவளை யுண்கண் இவள்ஈண் டொழிய ஆள்வினைக் ககறி யாயின் நின்னெடு போயின்று கொல்லோ தானே படப்பைத் கொடுமுள் ஈங்கை நெடுமா அந்தளிர் நீர்மலி கதழ்பெயல் தலைஇய 10 ஆய்கிறம் புரையும்இவள் மாமைக் கவினே! %

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/25&oldid=774255" இலிருந்து மீள்விக்கப்பட்டது