பக்கம்:நற்றிணை-2.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ ró A இ % “s ച് 3- gク நற்றிணை தெளிவுரை 6 د ذ ييvى ,;..دني__ 294 பாடபேதங்கள் : வட்டு நா வடிக்கும். விளையாட்டின்னகை அழுங்கப் ப்ால்மடுத்துத், தலையா உலவை ஒச்சிச் சில்கிளைக் குன்றக் குறவனெடு. முணைவு வெறுப்பாகும்' என்பது தொல்காப்பியம் சொல் லதிகாரம் (சூ. 386); ஈங்கை முகையானது அட்டரக்கு உருவின் வட்டுமுகை போல்வதென (நற். 193) முன்னரும் கண்டோம். இங்கே அது குழந்தைக் குறவனின் நாக்குக்கு உவமையாயிற்று. பயன் . மேலும் காலம் தாழ்த்தாதே, தன்னுரர் திரும்பு தற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுதலிலே, தலைவன் மனம் செலுத்துவானவான் என்பதாம். 342. கண் கோட்டியும் தேரலள்! பாடியவர் : மோசி கீரனர். திணை : நெய்தல். துறை : (1) குறை நேர்ந்த தோழி, தலைமகளை முகம்புக்க தன் சொற் கேளாது விடலின், இறப்ப ஆற்ருளுயினன் என உணர்ந்து ஆற்ருளாய்த் தன்னுள்ளே சொல்லியது; (2) தலைமகனுக்குக் குறைநேர்ந்த தோழி, தலைமகளை முகம் புக்கலளாய், ஆற்ருது தன்னுள்ளே சொல்லியது. ((து . வி.) தலைவனுக்கு, அவன் குறைதீர்க்கத் தலைவி யிடம் செல்லும் தூதாகச் செல்கின்ருள் தோழி. செய்தியைக் கண்ணலே பலவாருகக் குறிப்பித்துக் காட்டியும், தலைவி முகத்தில் ஏதும் இசைவுக்குறி காட்டாதாளாக, அவன் நிலை யாதாகுமோ என்று நினைத்து வருந்துவதாக அமைந்த செய்யுள் இது; (2) தலைமகன் விருப்பத்தைக் குறிப்பால் தலைவிக்குப் புலப்படுத்திய தோழி, அவள் முகக்குறிப்பிலே அதற்கு இசைவாக எதுவும் காணுதவளாக நொந்து கூறியதாகவும் கொள்ளலாம்.) மாவென மதித்து மடலூர்க் தாங்கு மதிலென மதித்து வெண்தேர் ஏறி, என்வாய் நின்மொழி மாட்டேன் கின்வயின் கேரி சேரா வருவோர்க் கென்றும் அருளல் வேண்டும் அன்புடையோய்! என, 5 கண்ணினி தாகக் கோட்டியும் தேரலள்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/298&oldid=774343" இலிருந்து மீள்விக்கப்பட்டது