பக்கம்:நற்றிணை-2.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

c hళో ༧.རྟངས་ཁ༠) ༡ང་༽(བྱ་མ་ 39 ،8 شہری நற்றிணை ക്സേ^ f - - கீ - ~ A பொருளதிகாரச் சூத்திர உரையுள், ஆசிரியர் நச்சினர்க்கினியர் காட்டுவர் - பயன் : தெளிவித்தால் ஆவதென்ன? இவளை விரைந்து மணங்கொள்ளுதலே செய்யத்தக்கதான ஒரு செயலாகும் என்பதாம். 346. நக்கனபோலும் நெஞ்சே பாடியவர் : எயினந்தை மகன் இளங்கீரனர். திண்ை : பாலை. துறை : பொருள்வயிற் பிரிந்த தலைமகன் ஆற்ருளுய்த் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. சிறப்பு : பொறையன் கொல்லி. ((து. வி.) பொருள் தேடி வரக் காதலியைப் பிரிந்து வேற்று நாட்டிற் சென்று வாழ்கின்ருன்_தலைவன் ஒருவன். அவன், அவள் உறவின் வேட்கை மேலெழுந்து வருத்த, தனக்குள் ஆற்ருமையால் கூறுவபோல அமைந்த செய்யுள் இது.) - - குணகடல் முகந்து, குடக்கேர்பு இருளி, தண்கார் தலைஇய கிலந்தணி காலை, அரசுபகை நுவலும் அருமுனை இயவின், அழிந்த வேலி அம்குடிச் சீறுர் - ஆளில் மன்றத்து, அல்குவளி ஆட்டத் 5 தாள்வலி ஆகிய வன்கண் இருக்கை, இன்று, நக்கனமன் போலா-என்றும் நிறையுறு மதியின் இலங்கும் பொறையன் பெருந்தண் சொல்லிச் சிறுபசுங் குளவிக் கடிபதம் கமமும் கூந்தல் மடமா அரிவை தடமென் தோளே? 10 தெளிவுரை : நெஞ்சமே! கீழ்கடலிலே நீரினை முக கொண்டு, மேற்றிசைக்கண்ணே எழுந்து சென்று, (ఫిఫీ குளிர்ந்த மேகம் மழைபெய்ய, அதேைல நிலமும் தன் வெம்மை தணிந்து குளிர்ந்துவிட்ட பொழுதிலே 'அரசினது பகையால் அழிவுற்றேன்' என்று தன்னுடைய அழிபாட்டைப் பிறருக்குக் காட்டிச் சொல்லியபடி அழிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/307&oldid=774366" இலிருந்து மீள்விக்கப்பட்டது