பக்கம்:நற்றிணை-2.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

r;" ೧-೧೧ நற்றிணை தெளிவுரை sor தேரைபோல ஒட்டியுலர்ந்து வெளிறிப்போன என். அழகு என்று குறித்துக் கூறியதும் ஆம். அதுதானும், கார்மழை பெய்யத் தன் வாட்டம் தீர்ந்தது: யானே என் வாட்டம் தீரப் பெற்றேனில்லை என்றதும் ஆம். புலையன் தண்ணுமை கொட்டி எழுப்பும் ஒலி என்று அருவி ஒலியைக் கூறியது, அதுதான் மங்கல நாளில் ஒலிக்காது, அமங்கல நாளிலே ஒலிக்கும் ஒலி யாதலின், தன் அழிவே உறுதி என்ற மன அழிவால் கூறியது. எனவும் கொள்க. - - வான்புகு தலைய குன்றம் என்ற சொற்ருெடரையும் பாடிய ஆசிரியரின் பெருங் குன்றுார் கிழார் என்பதையும் பொருத்திக் கண்டு மகிழ்க. பயன் தலைவியின் மனநெகிழ்வால் துடிப்படையும் தலைவன், வரைந்து வருதலிலே மன்ஞ்செலுத்துபவனவான் என்பதாம். - - 348. உலகத்தோடு போராடுமோ? பாடியவர் : வெள்ளி விதியார். திணை : நெ ய் த ல். துறை : வேட்கை பெருகத் தாங்கலளாய் ஆற்ருமை மீதுர் கின்ருள் சொல்லியது. ((து வி.) தலைவன் பிரிவாலே பொங்கி எழும் ஆற்ருமையைத் தாங்க முடியாத ஒரு தலைவி, தன் துயரை நினைந்து புலம்புவதாக அமைந்த் செய்யுள் இது.) கிலவே, ல்ேகிற விசும்பில் பல்கதிர் பரப்பிப் பான்மலி கடலின் பரந்துபட் டன்றே; ஊரே, ஒலிவருஞ் சும்மையொடு மலிதொகுபு ஈண்டிக் கலிகெழு மறுகின் விழவயரும்மே - - கானே, பூமலர் களுலிய பொழிலகம் தோறும் 5 தாதமர் துணையொடு வண்டிமி ரும்மே; - யானே? புனையிழை நெகிழ்ந்த புலம்புகொள் அவலமொடு கனயிருங் கங்குலும் கண்படை இலெனே; - அதல்ை, என்னெடு பொரும் கொல்இவ் உலகம்! உலகமொடு பொரும்கொல், என் அலமரு நெஞ்சே! 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/311&oldid=774376" இலிருந்து மீள்விக்கப்பட்டது