பக்கம்:நற்றிணை-2.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 . நற்றிணை தெளிவுரை 386 வதுவை என்றவர் வந்த ஞான்று! பாடியவர் : தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனர். தின : குறிஞ்சி. துறை : பரத்தையின் மறுத்தந்த தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி, தலைமகளை முகம் புகுவல் என முற் பட்டாள். தலைமகள் மாட்டு நின்ற பொருமை நீங்காமை அறிந்து, பிறிது ஒன்றின்மேல் வைத்து, பாவியேன் இன்று பேதைமை செய்தேன்; எம்பெருமாட்டி குறிப்புணர்ந்து வழிப் படுவேனுவேன் மன்னே' எனச் சொல்லியது. (து . வி.) பரத்தையுறவு கொண்டிருந்த தலைவன் வீட்டிற்குத் திரும்புகின்ருன். மனைவியிடம் நேரே சொல்ல அஞ்சியவன், தோழியின் உதவியை வேண்டுகின்ருன். அவளும் அவரை ஒன்றுபடுத்த நினைக்கின்ருள். தலைமகளிடம் சென்ற போது, அவள் முகபாவத்திலே தோன்றிய சினம் அவளை ஏதும் சொல்லமுடியாமற் செய்து விடுகின்றது. தான் வந்த நிலைக்குத் தலைவியும் தன்னைச் சினந்து கொள்ளலாம் என்று நினைப்பவள், 'இனித் தான் தலைவியின் குறிப்பின்படியே நடந்து கொள்வ' தாகத் தலைவியிடம் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.) சிறுகட் பன்றிப் பெருஞ்சின ஒருத்தல் துறுகட் கண்ணிக் கானவர் உழுத, குலவுக்குரல் ஏனல் மாந்தி, ஞாங்கர் . விடரளைப் பள்ளி வேங்கை அஞ்சாது r கழைவளர் சாரல் துஞ்சும் நாடன்- 5 * 'அணங்குடை அருஞ்சூள் தருகுவென்' என,ே 'நூம்மோர் அன்னேர் துன்னர் இவை எனத் தெரிந்தது வியந்தெனன்-தோழி! பணிந்து கம் கல்கெழு சிறுகுடிப் பொலிய, வதுவை என்றவர் வந்த ஞான்றே. 10. தெளிவுரை : தோழி! சிறுத்த கண்களையுடைய பன்றியது பெரும் சினத்தைக் கொண்ட ஆண், கள் நிரம்பிய மாலைகளை அணிந்துள்ள கானவர்கள் உழுது விளைவித்துள்ள, வளைந்த இணைக்கதிர்களே நிறையத் தின்றுவிட்டு, பக்கத்திலே, மலைப் பிளப்பினைத் தான் தங்குமிடமாகக் கொண்டிருக்கும் வேங்கைப் புலிக்கு அஞ்சாதத்ாய், மூங்கில்கள் xார்ந்துள்ள ம்லேல் சாரலினிடத்தே உறங்கியபடியிருக்கும் மலேதாட்டவன் நம் தலவன். அவன், அனங்கு புடைய அரிய இரை007 +

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/388&oldid=774547" இலிருந்து மீள்விக்கப்பட்டது