பக்கம்:நற்றிணை-2.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

a. 462 நற்றிணை தெளிவுரை கொன்றவன் ஆஅய் எயினனை அழித்தவன் இவன் என்பர் பரணர். Q முடியன் 390 இம் முடியன், வரையின் வரைபோல் யானை வாய்மொழி முடியன் என்று ஒளவையாராற் கூறப்படுகின்றனன். இதல்ை கோசர் குலத்தான் என்று கருதுவர். இவனுர் நடுநாட்டு முடியனுார் என்று ஒளவை கூறுவார்கள். முள்ளுர் மன்னன் 291 இவனே மலையமான் திருமுடிக்காரி என்பர். 'மாயிரு முள்ளுர் மன்னன் மாவூர்ந்து எல்லித் தரீஇய இனநிரை பல்லான் கிழவரின் அழிந்த இவள் நலனே!' என்று இவனது வள்ளன்மை காட்டப்படுகின்றது. கவர்ந்து வந்த ஆநிரைகளை எல்லாம் இரவலர்க்கு வழங்கி விடுவாளும் அவன். வடுகர் 212 தமிழகத்துக்கு வடவெல்லே நாட்டினர் இவர்கள். கதநாய் வடுகர்; குல்லைக் கண்ணி வடுகர் என்று குறிக்கப்படுவர். இச் செய்யுளிலும் கடுங்குரல் பம்பைக் கதநாய் வடுகர்’ என்றே குடவாயிற் கீரத்தனர் குறிக்கின்றனர். மலைப் பகுதிகளில் வேட்டையாடியும், ஆறலைத்தும் அந்நாளில் வாழ்ந்தவர் இவராகலாம். - வாணன் 340 இவனும் சிறுகுடி என்னும் ஊரின் தலைவனுகவே கூறப் பெறுகின்றனர். பெருநீர்க் கிானல் தழிஇய இருக்கை வாண்ன் சிறுகுடி என்பதல்ை (அகம் 269) இவனுர் ப்ாண்டி மண்டிலக் கடற்கரைப் பகுதியைச் சார்ந்த்தான ஊர் எனலாம். இச் செய்யுளில், நக்கீரர், வாணன் சிறுகுடியன்ன...எல்வளை என்று இவன் ஊரின் ஒளியை வியந்து உவமிப்பர். விராஅன் 350 இவன் இருப்பையூரின் தலைவன். அது அழகாற் சிறப்புற்று வளமுடைத்தாயிருந்தது. ஆகவே, தேர்வண் விராஅன் இருப்பை என்று அதனை இச்செய்யுளில் பரணர் பெருமான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/466&oldid=774721" இலிருந்து மீள்விக்கப்பட்டது