பக்கம்:நற்றிணை-2.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 - நற்றிணை தெளிவுரை விளங்கும் என்றது. தலைவன் கூடிப் பிரியுங் காலத்தே “நின்னைப் பிரியேன்” என்று கூறிய வாய்மையானது; அவன் மறந்து விட்ட இன்றும் என்னுளத்தே பசுமையாக நின்று என் உயிரைப் போகாதே தாங்கி நிற்கின்றது என்பதாம். இதேைல விளங்கும் மெய்ப்பாடு அழுகை, பயன் அயாவுயிர்த்தல் என்பர். . அகவாழ்விலே திளைக்கும் பண்டைக் கன்னியர் காளேயர் எத்துணைச் செம்மையான நெறியிடத்தே நின்று, உறுதியோடு வாழ்வியலைக் கண்டனர் என்பதனை இச் செய்யுளால் அறியலாம். 220. பெரிதும் சான்ருேர்! பாடியவர் - குண்டுகட் பாலியாதனர். திணை: குறிஞ்சி. துறை : (1) குறைநேர்ந்த தோழி தலைமகளை முகம் புக்கது. (2) பின்னின்ற தலைமகன் தோழி கேட்பத் தலைமகளை ஒம்படுத்தது. (3) தான் ஆற்ருளுய்ச் சொல்லியது. (து-வி.) (1) தலைமகன் அடைந்த துயரத்தைப் போக்கு மாறு தலைவியிடஞ் சொன்ன தோழி, அவளும் அதற்கு இசை யாளாக, ஊரவரின் அறியாமையைக் குறித்துத் தலைவியும் கேட்டு மனம் மாறுமாறு உரைப்பதாக அமைந்த செய்யுள் இது. (2) தன் குறையைத் தோழிபால் உரைத்து நின்ரு கிைய தலைவன், அவள் கேட்கும் எல்லையிலே பின்பக்கமாக ஒதுங்கி நின்று, தோழியின் சிறந்த நிலையை , வியப்பான் போலக் கூறுவதாகவும் இது அமையும். (3) தோழிபால் குறையிரந்து நின்றவன், தான் தன் துயரத்தை ஆற்ருளுகி, அவள் கேட்குமாறு கூறுவதாசுவும் கொள்ளலாம்.) சிறுமணி தொடர்ந்து பெருங்கச்சு நீlஇக் ß • r குறுமுகிழ் எருக்கங் கண்ணி சூடி உண்ணு நன்மாப் பண்ணி எம்முடன் மறுகுடன் திரிதரும் சிறுகுறு மாக்கள் பெரிதுஞ் சான்ருேர் மன்ற-விசிபிணி 5 முழவுக்கண் புலரா விழவுடை ஆங்கண் "ஊரேம்' என்னுமிப் ப்ேரேம் உறுநர் தாமே ஒப்புரவு அறியின், 'தேமொழிக் கயலேர் உண்கண் குறுமகட்கு அயலோர் ஆகலென்று எம்மொடு படலே! 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/58&oldid=774746" இலிருந்து மீள்விக்கப்பட்டது