பக்கம்:நற்றிணை-2.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- % ?のふ*2つー %) ് HA گی றனள். ® கேட்டலுறும் தலைமகன் தன்பால் தெளிவு பெற்ருளுகி, விரைய வரைந்து மணந்து கோடலில் மணஞ் செலுத்துவான் ஆவன் என்பதாம். உள்ளுறை : கடுவன் மனம் நடுங்க மந்தியும் பறழும் மேகத்துாடே சென்று மறைந்தாற்போல, நாமும், அவன் நம்மைக் காணுதே வருந்துமாறு அயலே சென்று மறைந்து கொள்வேம் என்று கொள்க. அங்ங்ணம் செய்வோ மாயின், களவுறவு தடைப்படுதலின், அதன் பின்னுவது அவன் வரைந்து வருதலைப்பற்றி நினைப்பவளுவான் என்பதாம். - இச் செய்யுள் கண்டெடுக்கப்பெற்ற பல பழைய ஏட்டுப் பிரதிகளிலும், மற்றும் வெளியான பல அச்சுப் பிரதிகளிலும் காணப்பெறவில்லை. குறுந்தொகையுள் ஒரு பாடல் அதிகமாக வந்துள்ளது. அதில் ஒன்பது அடிகளோடு வந்துள்ள செய்யுள் (எண் 307) இந்தக் காணுமற்போன செய்யுளாக இருக்கலாம் என்பது அறிஞர் சிலரின் கருத்தாகும். அந்தச் செய்யுளை (வளை யுடைய எனத் தொடங்குவது) இத் தெளிவுரை நூலின் பின்னிணைப்பாகத் தந்திருக்கின்ருேம். - - 235. குன்றின் தோன்றும் குவவுமணல்: பாடியவர் : பழைய பிரதிகளில் பெயர் காண்ப்பட வில்லை; வெள்ளி வீதியார் எனக் கொள்வர் ஒளவை அவர்கள். திணை: நெய்தல். துறை: வரைவிடை ஆற்ரு 'ளாங் காலத்துத் தோழி வரைவு மலிந்தது. ( (து. வி) மணம் செய்து கொள்ளாது தலைவன் காலம் நீட்டிப்பக் கண்டு பொருளாயின தலைவிக்கு, தோழி, அவன் வரைவொடு வருதல் உறுதி' எனக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.) - உரவுத்திரை பொருத பினர்படு தடவுமுதல் அரவுவாள் வாய முள்ளிலத் தாழை பொன்னேர் தாதின் புன்னேயொடு கமழும் பல்பூங் கானல் பகற்குறி வந்தும் • . மெய்கவின் சிதைப் பெயர்ந்தனன் ஆயினும் 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/84&oldid=774775" இலிருந்து மீள்விக்கப்பட்டது