பக்கம்:நற்றிணை-2.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{ اط شینرا روی مساب ހބޯ*** )s-| لل 62 %. ് தெளிவுரை W மெய்க்கவின் சிதையலாயிற்று என்றதாம். இதனைக் கூறு வாள், சிதையப் பெயர்ந்தனன் என்றனள். அகலத்தே தண்தார் வண்டிமிர்பு ஊதவும், குதிரைக்ளின் மணியொலி முழங்கவும் வருகின்ருன்; ஆதலின் வரைவொடு வருவா ஞகவே கொள்ளல் வேண்டும். அவ் வொலியைக் கேட் ட்வள், வழியிடைச் சென்று அவன் வருகின்ற செவ்வியைக் காணலாம் எனத் தலைவியை அழைக்கின்றனள்! இறைச்சிப் பொருள் : தாழையும் புன்னையும் கலந்து மணம் பரப்பும் கானல் என்றது, தலைவனும் தலைவியும் ஊரவர் வாழ்த்த முறைப்படி மணம் பூண்டு சேரி புகழ இல்வாழ்வு நடத்துவர் என்றதாம். 236. நோயும் கைம்மிகப் பெரிதே! பாடியவர்: நம்பி குட்டுவனர். திணை: குறிஞ்சி. துறை : தலைமகன் சிறைப்புறத்தாகை, வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. (து-வி.) தலைமகன், தான் சொன்ற்ை போன்று தன்னை வந்து வரைந்துகோட8லச் செய்யாம்ையினால், தல்ைவியின் துயரம் மிகுதியாகின்றது. அதனைப் போக்கக் கருதிய தோழி, அவன் தவருது வருவான்’ என வற்புறுத்திக் கூறுகின்ருள். அப்போது, தலைவன் வந்து ஒருசார் ஒதுங்கி நிற்றலை அறிந்த தலைவி, தோழிக்குச் சொல்வாள் போலத் தலைவனும் கேட்டுணருமாறு தன் துயரமிகுதியை உரைப்ப தாக அமைந்த செய்யுள் இது.1 நோயும் கைம்மிகப் பெரிதே, மெய்யுங் தீயுமிழ் தெறலின் வெய்தா கின்றே; ஒய்யெனச் சிறிதாங்கு உயரிய பையென முன்றிற் கொளினே கந்துவள் பெரிதென கிறைய நெஞ்சத் தன்னக்கு உய்த்து, ஆண்டு உரையினி வாழி தோழி!-புரையில் நுண்ணேர் எல்வளை நெகிழ்த்தோன் குன்றத்து அண்ணல் நெடுவரை ஆடித் தண்ணென வியலறை மூழ்கிய வளியென் பசல் யாகந் தீண்டிய சிறிதே' 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/86&oldid=774777" இலிருந்து மீள்விக்கப்பட்டது