பக்கம்:நற்றிணை-2.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, , )ി: " ^N イ、ハ ಶಿ .ே ク நற்றிணை தெளிவுரை \ له لن يرمز _84 & i எல்லுகள என்ற்து, சையளவிற்கு மிகுதலும் குறைதலு மாகிய குற்றம் அற்றதும், நுண்ணிய் வேல்ப்ர்ட்ரில் ஆழகுடையதுமான ஒளியுள்ள் வளை என்றதாம். அது நெகிழ்ந்தது மேனியின் மெலிவால். அதனை நெகிழச் செய்தோன் அவன் என்பதாம். - 'அவன் மலைக்காற்றேனும் சிறிது தீண்டி என் துயரைத் தீர்க்க என்று புலம்புகின்றவளின் துயரமிகுதியைக் கேட்ட லுறும் தலம்கன், இனியும் வரைந்து கோடலைச் செய்யாது நீட்டிப்பின் இத்த்கு அன்புடையாள் இறந்துவிடலும் கூடும்’ எனக் கனல்கொண்டு, அதற்காவன விரையத் துணிதலை நினைப்பான் என்பதும் கொள்க. இறைச்சி: கொடு முடியிலே காற்ருனது அளாவிச் சூழ்தலைப் போல, என் தோள்களும் அவன் தோள்களைத் தழுவி நிற்குமே என்று நினைத்து இரங்கியது இதுவாகும். 237. இன்னுயிர் அன்ன காதலர்! பாடியவர்: காரிக்கண்ணனர். திணை : urâು. துறை : தோழி உரை மாறுபட்டது. . ((து. வி.) பிரிவுக் காலத்திலே தலைவியின் தனிமைத் துன்பத்தை நீக்கும்ாறு தேற்றுவதற்குச் சில சொல்ல முற்படுகின்ருள் தோழி. அதனை ஏற்காது, தலைவி ஆற்றி யிருப்பதைக் கண்ட்தும், அவளது மனவுறுதியைத் தோழி வியந்து கூறுவதாக அமைந்த செய்யுள் இது) கணிமிகப் பசந்து தோளும் சாஅய்ப் பனிமலி கண்ணும் பண்டு போலா இன்னுயிர் அன்ன பிரிவருங் காதலர் நீத்து டிேனர் என்னும் புலவி உட்கொண்டு ஊடின்றும் இலயோ மடந்தை! 5 உவக்காண் தோன்றுவ ஓங்கி வியப்புடை இரவலர் வருடம் அளவை அண்டிரன் புரவெதிர்ந்து தொகுத்த யான போல உலகம் உவப்ப ஒதரும் . வேறுபல் உருவின் ஏர்தரு மழையே! 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/88&oldid=774779" இலிருந்து மீள்விக்கப்பட்டது