பக்கம்:நற்றிணை-2.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றினை தெளிவுரை لا"" (929ؤه هم اهلي لاي ليلا 86 h * - - அன்பிலன் கொடியள்' எனப் பிற பெண்டிர் பழிப்பர்; அது குறித்தேனும் புலப்பாயாக’ என்று கேட்பாள் போன்று, ஊடின்றுமிலையோ என்றனள். 238. பருவஞ் செய்த மாமழை! பாடியவர் : கருவூர்க் கந்தரத்தனர். திணை முல்லை. துறை தலைமகள் பருவங்கண்டு அழிந்தது. (து. வி.) வரைவிடை வைத்துப் பிரிந்து சென்ருளுகிய தலைமகன், தான் மீள்வதாகக் குறித்துச் சென்ற காலத்தின் வரவுக்குப் பின்னரும், தான் வராதானகத்,தலைவி, அதுவரை யிலும் தன் பிரிவுத்துயரை ஆற்றியிருந்தவள், நெஞ்சழிந்து புலம்புவதாக அமைந்த செய்யுள் இது.) வறங்கொல வீந்த கானத்துக் குறும்பூங் கோதை மகளிர் குழுஉகிரை கடுப்ப வண்டுவாய் திறப்ப விண்ட பிடவம் மாலே அந்தி மாலதர் கண்ணிய பருவஞ் செய்த கருவி மாமழை 5 அவர்கிலை யறிமோ ஈங்கென வருதல் சான்ருேர்ப் புரைவதோ அன்றே-மான்றுடன் உரவுரும் உரறு நீரில் பரந்த பாம்புபை மழுங்கல் அன்றியும் மாண்ட கனியா நெஞ்சத் தானும் - 10 இனிய வல்லகின் இடிகவில் குரலே! தெளிவுரை : கோடையானது தாக்குதலினலே பட்டுப் போயுள்ளகாடு; அக்காட்டினிடத்தே சிறியவாகப் பூவணிந்த கூந்தலையுடையவரான ஆயர் மகளிர் கூட்டமாகக் கூடியி: ருக்கின்ற அக் கூட்டத்தினைப் போல, வண்டுகள் வாய் திறந்து தேனைப்பருகுமாறு மொய்த்திருக்கும் இதழ்விரிந்த பிடவுகளை உடையதாயிருப்பது அந்திப் பொழுது. இவ் அந்திப்பொழுதிலே, யான் மிகவும் காமமயக்கங் கொண்டு வருந்துமாறு வந்து சேர்ந்தன! கார்ப்பருவத்தைத் தோன் றச் செய்த கூட்டமான கார் மேகமே! நீதான், இவ் விடத்தே, அவரது மனநிலையையும் அறிந்து வந்திருக்கின் ருயோ? அவ்வாறு அறிந்து வருதலானது சான்ருேர்க்கு ஒத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/90&oldid=774782" இலிருந்து மீள்விக்கப்பட்டது