பக்கம்:நற்றிணை-2.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

a lo'. to .pm?? 90 ?އޯހް)) - ് தெளிவுரை 240. கணிச்சியிற் குழித்த கூவல்! பாடியவர்: நப்பாலத்தனர். திணை: பாலை. துறை: (1) பிரிவிடை மெலிந்த தலைம்கள் சொல்லியது; (2) நெஞ்சி ல்ை பொருள் வலிக்கப்பட்டு ஆற்ருளுகிய தலைமகன் சொல்லியதுTஉம் ஆம். ((து. வி.) (1) பிரிவுத் துயரின் வெம்மைக்கு ஆற்ரு ளாகிய தலைவி, தலைவன் கடந்து செல்லும் வழியின் வெம்மை யையும் நினைத்தவளாக, அவன் வன்னெஞ்சைக் குறித்துப் புலம்புவதாக அமைந்த செய்யுள் இது. (2) பொருளின்பால் தன் உள்ளம் பெரிதும் செல்லலைக் கண்டு, தலைவியைப் பிரியவும் மனமற்ற தன்மையையும் நினைந்து, இருபாலும் ஊசலாடிய உள்ளத்தானகிய ஒரு தலைவன் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.) ஐதே கம்மவிவ் வுலகுபடைத் தோனே, வையேர் வாலெயிற்று ஒண்ணுதற் குறுமகள்! கைகவர் முயக்கம் மெய்யுறத் திருகி ஏங்குயிர்ப் பட்ட வீங்குமுலை யாகம் துயிலிடைப் படுஉம் தன்மைய தாயினும் 5 வெயில்வெய் துற்ற பரலவல் ஒதுக்கில் கணிச்சியிற் குழித்த கூவல் கண்ணி ஆன்வழிப் படுநர் தோண்டிய பத்தல் யானை இனகிரை வெளவும் - கானந் திண்ணிய மலைபோன் றிசினே! 10 தெளிவுரை: சூர்மையோடே அழகும் ஒளியும் அமைந்த பற்களையும், ஒளிகொண்ட நெற்றியையும் உடையவளர்ன் இளமகளே! கைகளாலே அணைத்தபடியே முயங்கிக் கிடப் போம். அம் முயக்கமானது மெய்யோடு மெய்ப்பொருந்தக் கிடப்பது. அதனிடைச் சிறுபொழுது தழுவலை நீக்கி அவர் சற்றே ஒதுங்கிப் படுப்பார். அதற்கே பொருமல், ஏங்கு கின்ற சுடுமூச்சோடு விளங்கும், பருத்த கொங்கைகளைக் கொண்டதான ஏன் மார்புதம்! அதுதான், அவரையின்றித் தனித்துக் கிடந்து துயில்கின்றதான கொடுமையையும் பொறுக்குமோ! அதுதான் அத் தன்மைப்பட வருந்துவ தாயினும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/94&oldid=774786" இலிருந்து மீள்விக்கப்பட்டது