பக்கம்:நற்றிணை-2.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ത്ത് ു }%ހޯ:? தளிவுரை 93 241. எல் போகிய பொழுது பாடியவர்: மதுரைப் பெருமருதனர். திணை: பாலை. துறை: தலைமகள் வன்பொறை எதிரழிந்தது. [ (து.வி.) தலைமகனின் பிரிவினலே துயரமுற்று வருந்தி நலனழிந்தாள் தலைவி. அவளைத் தேற்றக் கருதிய தோழி, 'நீ வலிதிற் பொறுத்திருப்பாய்; அவர் விரைய வருவார்’ எனக் கூறுகின்ருள். அவளுக்குத் தலைமகள் தன் நிலையைக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.) உள்ளார் கொல்லோ தோழி கொடுஞ்சிறை புள்ளடி பொறித்த வரியுடைத் தலைய ரேழி மருங்கின் ஈரயிர் தோன்ற வளரா வாடை உளர்புகனி தீண்டலின் 'வேழ வெண்பூ விரிவன பலவுடன் 5 வேந்துவீசுகவரியின் பூம்புதல் அணிய மழைகழி விசும்பின் மாறி ஞாயிறு விழித்திமைப் பதுபோல் விளங்குபு மறைய எல்லை போகிய பொழுதின் எல்லுறப் பனிக்கால் கொண்ட பையுள் யாமத்துப் 10 பல்லிதழ் உண்கண் கலுழ கில்லாப் பொருட்பிணிப் பிரிந்திசி ைேரே. தெளிவுரை : தோழி! நீர் வற்றிய இடங்கள்தோறும், வளைந்த சிறையையுடையவான பறவைகளின் உள்ளங்காற் சுவடுகள் படிந்து வரிகளை மேலே கொண்டுள்ள இடங் களாகத் தோன்றும். அத் தடங்களின் மேலாகக் குளிர்ந்த நுண்மணல் படிந்து தோன்றுமாறு மெல்லென வாடைக் காற்று வீசியபடி இருக்கும். அதுதான் மிகுதியாகத் தீண்டு தலிேைல வேழக்கரும்பினது வெளிய பூக்கள் பலவும் ஒரு சேர இதழ்விரிந்து, வேந்தருக்கு வீசப்படுகின்ற கவரியைப் போலத் தோன்றியபடி, அழகிய புதல்தோறும் அழகு செய்த படி இருக்கும். மேகங்கள் கலந்து போகின்றதான வானத் திடத்தே ஞாயிருனது மறைந்தும் வெளிப்பட்டும் மாறி மாறிக் காணப்பட்டு விழித்தும் மூடியும் இமைப்பதுபோல விளங்கும். இத்தகைய பகற்காலமானதும் கழிந்ததாய் இரவுப்பொழுதும் வந்து சேர்ந்தது. இதன்கண், பணி பெய் தலைத் தொட்ங்கிய வருத்தம் மிகுகின்ற நடுயாமப் பொழு நற்றிணை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/95&oldid=774787" இலிருந்து மீள்விக்கப்பட்டது