பக்கம்:நலமே நமது பலம்.pdf/137

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நலமே நமது பலம்

135

முழங்கைக்குக் கீழே மணிக்கட்டு வரை நீண்டு வருகிற இரண்டு நீண்ட எலும்புகளின் பெயர் ஒன்று ரேடியஸ். ஒன்று அல்னா, ரேடியஸ் எலும் பின் பக்கத்தில் பார்ப்பது சிறந்தது.

அதாவது மாரடைப்பு வந்தவரின் கையில் உள்ள

கட்டை விரல் பக்கமாக,

மணிக் கட்டுக்கும் சற்று

மேலாக, விரல்களை வைத்து இதயத் துடிப்பைக் கண்டு

அறியலாம்.

இதயம் வேலை செய்வதில் இருந்து தவறியிருந்தால்

இதயத் துடிப்பைக் கையிலும் அ

றிந்து கொள்ள முடியாது.

அதனால் இப்போதும் இதைக் கடுமையான மாரடைப்பு என்றே

கருதிடவேண்டும்.

3. மிதமான மாரடைப்பு ஏற்பட்டிருக் கிற பொழுது, மருத்துவர் வந்து சேர்கிற வரையில் அவருக்கு வசதியாகவும் ஆறதல் அளிக்கிற

விதத்திலும் வலிமிகாது இருக்கிற நிலையிலும் (Comfort)

வைத்திருக்கலாம்.