பக்கம்:நலமே நமது பலம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் 161

21. slog slul56ir (Poisoning)

நச்சுப் பொருட்களை விழுங்குதல், உட்கொள்ளுதல், முகர்தல், உடம்பில் படுதல், சேர விடுதல் போன்ற செயல்களால், திடீரென்று ஏற்படுகின்ற வேண்டப்படாத விளைவுகளே விஷ விபத்துக்கள் என்று அழைக்கப்படு கின்றன. -

இப்படி நச்சுத் தன்மையுள்ள பொருட்கள் உடலுள் புகும்பொழுது, - உடலின் ஒழுங்கான இயக்கங்களையெல்லாம் உருக்குலைத்தும், வெகுவாகத் தடம் மாற்றியும் விடுவதால் தான் கொடுமையான பல நிகழ்ச்சிகள் அரங்கேறி விடுகின்றன.

நாம் நான்கு வகையாக நச்சு விபத்தைப் பிரிக்கலாம். 1. solo605 soluptllsolgo (Swallowed poison). 2. 6l6956o5 (p5itibl 6]G56o (Inhaled poison). 3. soloid G355,535.60 LGAB60 (Poison on the Body). 4. p 608Tslo solo56rud (Food poisoning). 21. / விஷத்தை விழுங்கிவிடுதல்:

உடல் உறுப்புக்களை அரித்து விடுகின்ற ஆற்றல் மிக்க அமிலங்கள், காரக்கரைசல்வகைகள் (Lye), இரும்புத்துரு போன்றவற்றைப் போக்கும் குணம் கொண்ட வீரியமுள்ள திராவகங்கள் அல்லது பெட்ரோலியப் பொருட்கள் போன்ற வற்றைக் குடித்து விட்டவர்களுக்கு உடனடியாக வாந்தி எடுக்க வைக்கும் செயலை மேற்கொண்டு விடக்கூடாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/163&oldid=690974" இலிருந்து மீள்விக்கப்பட்டது